மறக்கப்பட்ட வரலாறு #28 – மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு
ஆகஸ்ட் 2, 1984. நள்ளிரவு. ஆதம்பாக்கம், பிருந்தாவன் நகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி வந்த அந்த சுங்கத்துறை அதிகாரியை அவரது வீட்டில் யாராலும் அடையாளம் காணமுடியவில்லை.… Read More »மறக்கப்பட்ட வரலாறு #28 – மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு










