மலைப்பாம்பு மொழி 34 – இருமம்(Binary) கோப்புகள்
எழுத்து வடிவ கோப்புகளைத் தொடர்ந்து இவ்வாரம் இருமக் கோப்புகளைக் காண இருக்கிறோம். படங்கள், ஆடியோ, காணொளி, எழுத்து வடிவ தரவுகள் உள்ளிட்டவற்றைச் சேமிக்க இ.கோப்புகள் பயன்படுகின்றன. ஆனால்… Read More »மலைப்பாம்பு மொழி 34 – இருமம்(Binary) கோப்புகள்










