Skip to content
Home » Kizhakku Today » Page 63

Kizhakku Today

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #62 – ட்விட்டர் சரிதம்

2017ஆம் ஆண்டுதான் இந்தச் சரிதம் தொடங்கியது. யாரோ ஒரு பயனர் ட்விட்டரை மஸ்க் வாங்கப்போகிறார் என்று கிளப்பிவிட… மன்னிக்கவும். இப்போது அந்த நிறுவனத்தின் பெயர் ட்விட்டர் இல்ல.… Read More »எலான் மஸ்க் #62 – ட்விட்டர் சரிதம்

ஆணவக் கொலைகள்

சாதியின் பெயரால் #32 – ஆணவக்கொலைகள் : ஏன், எதற்கு, எப்படி? – 2

ஆணவக்கொலைகளை ஆராயும் பலரும் கவனிக்கத் தவறும் ஒரு முக்கியமான கோணம், பொருளாதாரம். குடும்ப மானம், சாதித் தூய்மை, தீட்டு போன்றவற்றுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பொருளாதார நிலைக்கும்… Read More »சாதியின் பெயரால் #32 – ஆணவக்கொலைகள் : ஏன், எதற்கு, எப்படி? – 2

Angkor Wat

உலகின் கதை #33 – அங்கோர் வாட் வழிபாட்டிடம்

கம்போடியாவில் இருக்கும் அங்கோர் தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய அகழ்வாராய்ச்சிக் களங்களில் ஒன்று. தொன்மையான கட்டடங்களும் வனப்பகுதியும் இணைந்திருக்கும் அங்கோர் அகழ்வாராய்ச்சிப் பூங்காவில் கெமர் பேரரசின் தொல்பொருள் அழிபாட்டுச்… Read More »உலகின் கதை #33 – அங்கோர் வாட் வழிபாட்டிடம்

சஹஜ

சிவ தாண்டவம் #19 – ‘சஹஜ’ – 2

காதல் பற்றிப் பேசும்போது சொல்லப்படாததைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்போம். படைப்பாளிகள் உண்மையில் எதைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள்? சாந்திதாஸ் – ரமி காதல் தொடர்பாக அதாவது ஓர்… Read More »சிவ தாண்டவம் #19 – ‘சஹஜ’ – 2

B. T. Ranadive

தோழர்கள் #50 – காந்தியிலிருந்து கம்யூனிசத்துக்கு

பி.டி.ரணதிவே ஒரு மகத்தான சிந்தனையாளர், மார்க்சியத் தத்துவவாதி, அறிவுஜீவி, பேச்சாளர், எழுத்தாளர். அனைத்துக்கும் மேல் ஒரு போராளி. அறுபது ஆண்டுகளுக்கு மேல் இந்திய கம்யூனிச வரலாற்றில் ஒரு… Read More »தோழர்கள் #50 – காந்தியிலிருந்து கம்யூனிசத்துக்கு

200 Halla Ho

தலித் திரைப்படங்கள் # 39 – ‘200 Halla Ho’

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் ஒரு நபர், நீதிமன்றத்துக்கு உள்ளேயே படுகொலை செய்யப்படுகிறார். கொலை என்றால் சாதாரண கொலை அல்ல. அவரது ஆண் உறுப்பு உட்பட… Read More »தலித் திரைப்படங்கள் # 39 – ‘200 Halla Ho’

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #14 – குருதியில் பிறந்த தேசம்

‘இஸ்ரேல் எனும் தேசம் உருவானபோது அதை ஏற்றுக்கொள்ளாத பாலஸ்தீன அரேபியர்கள் யூத நகரங்கள்மீது தாக்குதல் நடத்தினார்கள். தற்காப்புக்கு யூதர்கள் திரும்பித் தாக்கினார்கள். இது போதாது என்று அரபு… Read More »பாலஸ்தீனம் #14 – குருதியில் பிறந்த தேசம்

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #13 – பாலஸ்தீனப் பிரிவினை

ஏப்ரல் 12, 1945 அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் காலமானார். ஹாரி ட்ரூமன் வெள்ளை மாளிகையில் புதிய அதிபராக அமர்ந்தார். ட்ரூமன் அதிபராகப் பொறுப்பேற்றதையடுத்து அவருக்கு நேரில்… Read More »பாலஸ்தீனம் #13 – பாலஸ்தீனப் பிரிவினை

இளவரசர் அக்பர்

ஔரங்கசீப் #22 – ராஜபுதனப் போர்; முஹம்மது அக்பரின் கலகம் – 2

4. இளவரசர் அக்பரின் மார்வார் படையெடுப்பு இளவரசர் அக்பர் சித்தூரில் இருந்து புறப்பட்டு மார்வாரில் இருந்த சோஜாத் பகுதிக்கு 18, ஜூலை, 1680-ல் வந்து சேர்ந்தார். ஆனால்… Read More »ஔரங்கசீப் #22 – ராஜபுதனப் போர்; முஹம்மது அக்பரின் கலகம் – 2

திருத்தங்கல்

தமிழகத் தொல்லியல் வரலாறு #12 – திருத்தங்கல்

‘செங்கோல் தென்னவன் திருந்துதொழில் மறையவர் தங்காலென்பது ஊரே; அவ்வூர்ப் பாசிலைப் பொதுளிய போதி மன்றத்து’– (கட்டுரை காதை-74-76) என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும் தங்காலென்பது இன்றைய சிவகாசி அருகில்… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #12 – திருத்தங்கல்