Skip to content
Home » Kizhakku Today » Page 64

Kizhakku Today

தாகூர்

தாகூர் #55 – உலக இலக்கிய அரங்கில் ரவீந்திரரின் தாக்கம்

1913ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ரவீந்திரநாத் தாகூருக்கு வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பு உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த கவிஞர்கள் மற்றும் இலக்கிய விமர்சகர்களிடையே பெரும் வியப்பைத்… Read More »தாகூர் #55 – உலக இலக்கிய அரங்கில் ரவீந்திரரின் தாக்கம்

College of Engineering, Guindy

கட்டடம் சொல்லும் கதை #40 – கிண்டி பொறியியல் கல்லூரி

மெட்ராஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளெல்லாம் அதன் பொறியியல் திறமைக்குப் பெயர் பெற்றது. இன்று மெட்ராஸைச் சேர்ந்த பொறியாளர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். இந்தியாவின் முதல் அணைகள், நெடுஞ்சாலைகள்,… Read More »கட்டடம் சொல்லும் கதை #40 – கிண்டி பொறியியல் கல்லூரி

மலைப்பாம்பு மொழி 37 – அடுக்கும் வரிசை எங்கே பயன்படுகின்றன?

அடுக்கு, வரிசை குறித்துக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். தரவுகளைச் சேமிப்பது, அதைத் திரும்ப அணுகுவது போன்றவற்றில் அடுக்கிற்கும், வரிசைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நிரல் எழுதி புரிந்துகொண்டோம்.… Read More »மலைப்பாம்பு மொழி 37 – அடுக்கும் வரிசை எங்கே பயன்படுகின்றன?

holocaust

பாலஸ்தீனம் #12 – அமெரிக்கா கையில் குடுமி

செப்டெம்பர் 1, 1939 விடிந்தபோது கிட்டத்தட்ட 20 லட்சம் ஜெர்மன் வீரர்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து கிளம்பி மின்னல் வேகத் தாக்குதல் (Blitzkrieg) நடத்துவதற்காக போலந்துக்குள்… Read More »பாலஸ்தீனம் #12 – அமெரிக்கா கையில் குடுமி

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #41 – பின்னுரை

மார்ட்டின் லூதர் கிங்கின் மரணத்தோடு நமது வரலாறு முடிவிற்கு வருகிறது. வரலாற்றாய்வாளர்கள் பொது உரிமைப் போராட்ட இயக்கங்களின் காலத்தின் முடிவாக அவரது மரணத்தைக் கருதுகிறார்கள். அவரது மரணத்திற்குப்… Read More »கறுப்பு அமெரிக்கா #41 – பின்னுரை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #46 – ஆனந்தரங்கரின் ஜோதிட நம்பிக்கை!

நாள், நட்சத்திரம், கிழமை, சகுனம், ஜோதிடம் இவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவர் ஆனந்தரங்கர். இவரது நாட்குறிப்பின் வழிநெடுகிலும் இவற்றை நாம் பார்க்கலாம். இவற்றின் மூலமாக இரண்டு நூற்றாண்டுகளுக்கு… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #46 – ஆனந்தரங்கரின் ஜோதிட நம்பிக்கை!

பாலஸ்தீனப் புரட்சி 1936

பாலஸ்தீனம் #11 – பாலஸ்தீனப் புரட்சி

1936ஆம் ஆண்டு வெடித்த பாலஸ்தீனப் புரட்சியை இருவர் தீர்மானித்தனர். நேரடியாகத் தீர்மானித்தவரின் பெயர் இஸ் அதின் அல் கஸாம் (Izz ad-Din al-Qassam). மறைமுகமாகத் தீர்மானித்தவரின் பெயர்… Read More »பாலஸ்தீனம் #11 – பாலஸ்தீனப் புரட்சி

Python Molurus

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #30 – மலைப் பாம்புடன் ஒரு சந்திப்பு

பில்லூர் பகுதியில் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலம் உலவி வந்ததால், அவ்வூர் மக்கள் மட்டும் இன்றி, பள்ளி மாணவர்களுக்கும் என்னைத் தெரியும். ஒரு முறை நான் சித்துகணி… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #30 – மலைப் பாம்புடன் ஒரு சந்திப்பு

சஹஜ பாவம்

சிவ தாண்டவம் #18 – ‘சஹஜ’

‘சஹஜ… சஹஜ… என எல்லாரும் சஹஜம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அதன் அர்த்தம் யாருக்குத்தான் தெரியும்?’ –  சாந்தி தாஸ் ஆன்மா, ஜீவாத்மா, ஜடப்பொருள் அனைத்துமே ஒரே… Read More »சிவ தாண்டவம் #18 – ‘சஹஜ’

Buddhas of Bamiyan

உலகின் கதை #32 – பாமியன் புத்தர் சிலைகள்

காந்தாரத்தின் புவியியல் அமைப்பை முதன்முதலில் விளக்கமாகப் பதிவுசெய்தவர் சீன பௌத்தத் துறவியான யுவான் சுவாங். பொஆ 7ஆம் நூற்றாண்டில் காந்தார நாகரிகம் முடிவுக்கு வரும் காலகட்டத்தில் அங்கே… Read More »உலகின் கதை #32 – பாமியன் புத்தர் சிலைகள்