பனிப்போர் #10 – கொரியக் கொதிநிலைக்களம்
25 ஜூன் 1950 அன்று அதிகாலை 4 மணி. அமெரிக்கர்கள் தேவாலயத்திற்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். ஐரோப்பியர்கள் நடுவேனிற்காலத்தின் அமைதியை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். சரியாக அந்த நேரத்தில், வட மற்றும்… Read More »பனிப்போர் #10 – கொரியக் கொதிநிலைக்களம்










