Skip to content
Home » கிழக்கு டுடே » Page 143

கிழக்கு டுடே

லாஸ்க்கோ குகை ஓவியம்

இயற்கையின் மரணம் #11 – காவியமா? ஓவியமா?

மிக அற்புதமான குகை ஓவியங்கள் கொண்ட பிரான்ஸ் தேசத்தில் உள்ள லாஸ்க்கோ (Lascaux) குகையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மக்களின் வரவால் ஓவியங்களில் பூஞ்சைப் படலம் தோன்ற… Read More »இயற்கையின் மரணம் #11 – காவியமா? ஓவியமா?

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

பிரெஞ்சு கப்பற்படைதளபதி லபோன்தெனேவிடம் சென்னையில் அடிவாங்கிக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிய பிரிட்டிஷ்காரர்கள் அதே வேகத்தில் திரும்பி வந்தனர். இப்போது அவர்களது இலக்கு, தென்னிந்தியாவின் பிரெஞ்சு தலைமையிடமான புதுச்சேரி!… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #17 – நாலடியார் – இன்பவியல் (25 – 26)

இன்பவியல் மனிதர்க்கு மகிழ்ச்சி உண்டாவது பற்றிக் கூறும் இயல் இன்பவியல். மனத்திற்கு ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமாவதே இன்பமாகும். இத்தன்மை இவ்வியலின் முதல் அதிகாரத்தில் உடன்பாடாகவும், மற்ற இரு… Read More »அறம் உரைத்தல் #17 – நாலடியார் – இன்பவியல் (25 – 26)

The School of Athens,

யாதும் காடே, யாவரும் மிருகம் #24 – அயோத்திதாசர் ஒவ்வாமை!

மருதன் இனி வழக்கமான முறையில் வரலாற்றை எழுதவோ வாசிக்கவோ தேவையில்லை. அயோத்திதாசர் ஒருவர் போதும் என்று நீங்கள் சொல்வதுபோல் ஒரு தோற்றம் வருகிறது. ஒட்டுமொத்த சமூக அறிவியல்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #24 – அயோத்திதாசர் ஒவ்வாமை!

உலகின் கதை

உலகின் கதை #14 – எரிக்தியனின் கதை

இந்தியப் புராணக் கதைகளைப்போலவே கிரேக்கப் புராணக் கதைகளும் சுவாரசியமானவை, வரலாற்றோடு பின்னிப் பிணைந்தவை. அவர்களின் கடவுளர்கள் ஒரு மாபெரும் குடும்ப அமைப்பைச் சேர்ந்தவர்கள், உறவினர் முறை கொண்டவர்கள்.… Read More »உலகின் கதை #14 – எரிக்தியனின் கதை

சம்ஹார மூர்த்தி

கல்லும் கலையும் #12 – ஓங்குமலைப் பெருவில் பாம்பு நாண்கொளீஇ ஒருகணை கொண்டு மூஎயில் உடற்றிய கறைமிடற்று அண்ணல்

மாஹேஷ்வர வடிவங்கள் என்று இருபத்தைந்து வடிவங்கள் உள்ளன என்பதைப் பற்றி சிவனுடைய ந்ருத்த வடிவங்களைப் பற்றிப் பார்க்கையில் குறிப்பிட்டிருந்தேன். சிவபெருமானுக்கு சம்ஹார, அனுக்ரஹ, ந்ருத்த வடிவங்கள் உள்ளன.… Read More »கல்லும் கலையும் #12 – ஓங்குமலைப் பெருவில் பாம்பு நாண்கொளீஇ ஒருகணை கொண்டு மூஎயில் உடற்றிய கறைமிடற்று அண்ணல்

தலுலா ரைலி

எலான் மஸ்க் #41 – இரண்டாவது திருமணம்

மஸ்க்கின் அந்தரங்க வாழ்க்கை சிக்கலானது. அவருக்கு இதுவரை பத்துக் குழந்தைகள் இருக்கின்றனர். உலகை வெற்றிகொள்வதுதான் அவரது நோக்கம் என்றாலும்கூட இல்லற வாழ்க்கையிலும் சமரசம் செய்துகொள்ளாதவர். காதலால் ஏற்பட்ட… Read More »எலான் மஸ்க் #41 – இரண்டாவது திருமணம்

பிரான்ஸிஸ் நியூடன் ஸூஸா ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #23 – பிரான்ஸிஸ் நியூடன் ஸூஸா

ரோமன் கத்தோலிக்க கிருஸ்துவத் தம்பதியருக்கு மகனாக 1924இல் பிரான்ஸிஸ் நியூடோன் ஸூஸா கோவாவில் உள்ள சால்காவ் (Saligao) பகுதியில் பிறந்தார். ஆங்கில ஆசிரியரான அவரது தந்தை, ஸூஸா… Read More »இந்திய ஓவியர்கள் #23 – பிரான்ஸிஸ் நியூடன் ஸூஸா

கோபுரங்களின் ஒளி

கோபுரங்களின் ஒளி

தமிழகக் கோயில் கோபுரங்களுக்கும், வார்டன்ஃக்ளிப் டவருக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. டெஸ்லா டவர் என்றும் அழைக்கப்படும் Wardenclyffe டவர், நிகோலா டெஸ்லாவால் வடிவமைக்கப்பட்ட ஆரம்பகால சோதனை வயர்லெஸ்… Read More »கோபுரங்களின் ஒளி

விட்னஸ்

தலித் திரைப்படங்கள் # 15 – விட்னஸ்

‘இந்தியாவில் ஒருவர் தூய்மைப் பணியாளராக இருப்பது, அவர் செய்யும் தொழிலால் அல்ல; அவர் தூய்மைப் பணியைச் செய்தாலும் செய்யாவிட்டாலும், தனது பிறப்பின் அடிப்படையில் தூய்மைப் பணியாளராகவே இருக்கிறார்’… Read More »தலித் திரைப்படங்கள் # 15 – விட்னஸ்