Skip to content
Home » கிழக்கு டுடே » Page 84

கிழக்கு டுடே

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #33 – படைபலம்

குப்தர்களின் பெருமைக்கு முக்கியமான காரணம் அவர்களது படைபலம் என்று சொன்னால் அது மிகையல்ல. சமுத்திரகுப்தர், சந்திரகுப்த விக்கிரமாதித்தர், குமாரகுப்தர், ஸ்கந்தகுப்தர் என்று போரில் தோல்வியே கண்டிராத அரசர்கள்… Read More »குப்தப் பேரரசு #33 – படைபலம்

புள்ளிச் சில்லை

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #25 – புள்ளிச் சில்லையும் உடல்மொழியும்

அன்று காலை மொட்டை மாடிக்குத் தண்ணீர்த் தொட்டி பராமரிப்புக்குப் போகும் பொழுது, கைப்பிடிச் சுவருக்கு இணையாகச் செல்லும் மின்கம்பியில் ஒரு சிறிய பறவை வந்து அமர்ந்தது. குருவியாக… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #25 – புள்ளிச் சில்லையும் உடல்மொழியும்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #43 – பவழமும் வட்டி விவகாரமும்…

பவழம், பிரெஞ்சு கம்பெனியின் முக்கிய வணிகங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. பவழம் வாங்கிச் சென்ற வணிகர்கள் பலருக்கும் ஆனந்தரங்கர் ஜாமின் கொடுத்திருந்தார். அவர்களிடமிருந்து அசல் மற்றும் வட்டி வசூல்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #43 – பவழமும் வட்டி விவகாரமும்…

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #33 – நான்மணிக்கடிகை – 6

மகன் உரைக்கும் தந்தை நலத்தை; ஒருவன் முகன் உரைக்கும் உள்நின்ற வேட்கை; அகல் நீர்ப் புலத்து இயல்பு புக்கான் உரைக்கும்; நிலத்து இயல்பு வானம் உரைத்து விடும்… Read More »அறம் உரைத்தல் #33 – நான்மணிக்கடிகை – 6

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #55 – செவ்வாய் கிரகத்தில் ஒரு கோப்பைத் தேநீர்

எலான் மஸ்க் என்றவுடன் உங்களுக்கு ஆயிரம் சாதனைகள் நினைவுக்கு வரலாம். ஆனால் அவர் அவரையே சாதனையாளனாக உணர்வதற்கு நிகழ்த்த விரும்பும் ஒரே சாதனை மனிதர்களைச் செவ்வாய் கிரகத்துக்கு… Read More »எலான் மஸ்க் #55 – செவ்வாய் கிரகத்தில் ஒரு கோப்பைத் தேநீர்

Measure for Measure

ஷேக்ஸ்பியரின் உலகம் #9 – நியாயத் தராசு – 2

அங்கம் 2 – காட்சி 4 இசபெல்லா மீதான தனது ஆசைக்கும், சட்டத்திற்கும் இடையிலான போராட்டத்தில் ஏஞ்சலோ தனியே போராடிக் கொண்டிருக்கிறார். அப்போது இசபெல்லா உள்ளே வருகிறாள்.… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #9 – நியாயத் தராசு – 2

பண்டைய வர்த்தகத் தடங்கள்

உலகின் கதை #27 – பண்டைய வர்த்தகத் தடங்கள்

வானூர்திகளும் அதிவேக ரயில்களும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதிகத் தொலைவில் இருக்கும் இடங்களுக்கும் சில மணி நேரங்களில் சென்றுவிட முடிகிறது. பண்டைய மக்கள் முதலில் நிலத்தின் வழியே பல… Read More »உலகின் கதை #27 – பண்டைய வர்த்தகத் தடங்கள்

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #11 – பல கரங்கள் கொண்ட இந்தியச் சிலைகள்

இந்தியச் சிற்பக் கலையில் பல கரங்கள் கொண்ட சிலைகள் பற்றிக் குறிப்பிடும் சில கலை ஆய்வாளர்கள், இந்தத் தனித்தன்மை வாய்ந்த அம்சத்தை ஏதோ மன்னிக்க முடியாத பிழை… Read More »சிவ தாண்டவம் #11 – பல கரங்கள் கொண்ட இந்தியச் சிலைகள்

ஜார்ஜ் கெய்ட் ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #39 – ஜார்ஜ் கெய்ட்

ஓவியர் ஜார்ஜ் கெய்ட் இலங்கை கண்டி நகரில் 17 ஏப்ரல் 1901இல் பிறந்தவர். அந்த நாட்டில் மிகப் பெரிய கலைஞராகப் போற்றப்படுபவர். அவரது படைப்புகளில் க்யூபிஸத்தின் தாக்கம்… Read More »இந்திய ஓவியர்கள் #39 – ஜார்ஜ் கெய்ட்

Jhund

தலித் திரைப்படங்கள் # 31 – ‘Jhund’

ஃபண்ட்ரி, சைராட் போன்ற முக்கியமான தலித் திரைப்படங்களை மராத்தி மொழியில் இயக்கிய நாகராஜ் மஞ்சுளே, அமிதாப்பச்சனை பிரதான பாத்திரமாகக் கொண்டு முதன்முதலாக இயக்கிய இந்தித் திரைப்படம் ‘ஜுண்ட்’… Read More »தலித் திரைப்படங்கள் # 31 – ‘Jhund’