பன்னீர்ப்பூக்கள் #23 – அதிர்ஷ்டத்தைத் தேடி
சீனிவாசா பட்டாணிக்கடைக்கு பெயர்ப்பலகை எதுவும் கிடையாது. ஆனாலும் வளவனூரில் எல்லோருக்கும் தெரிந்த கடை அது. கடைத்தெருவில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அந்தக் கடை இருந்தது. கடந்துசெல்லும்… Read More »பன்னீர்ப்பூக்கள் #23 – அதிர்ஷ்டத்தைத் தேடி