Skip to content
Home » வரலாறு » Page 60

வரலாறு

ஒரே ஒரு அடி

பன்னீர்ப்பூக்கள் #10 – ஒரே ஒரு அடி

‘ஆகாஷவாணி. செய்திகள். வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி…’ எங்கோ கனவில் ஒலிப்பது போல தினந்தோறும் காலையில் ஏழே கால் மணிக்கு பக்கத்து வீட்டு ரேடியோவிலிருந்து அந்தக் குரல் எழுந்ததுமே… Read More »பன்னீர்ப்பூக்கள் #10 – ஒரே ஒரு அடி

ஹட்ஷெப்சூட்

உலகின் கதை #8 – ஹட்ஷெப்சூட்: எகிப்தின் அரசி

பாரோக்கள் எகிப்தின் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல மதத் தலைவர்களாகவும் விளங்கினார்கள். பாரோ என்றால் ‘பிரம்மாண்டமான வீடு’ என்று பொருள். அவர்கள் வசித்த அரண்மனைகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட சொல் நாளடைவில்… Read More »உலகின் கதை #8 – ஹட்ஷெப்சூட்: எகிப்தின் அரசி

கல்வி

நாலந்தா #9 – கல்வி

நாலந்தாவில் யுவான் சுவாங் கற்றவை நாலந்தாவில் சுமார் 15 மாதங்கள் தங்கியிருந்தபோது யுவான் சுவாங் கற்றவை பற்றி ஹுவாய் லி விவரித்துள்ளார். நாலந்தா பல்கலைக்கழகத்தில் கற்றுத் தரப்பட்ட… Read More »நாலந்தா #9 – கல்வி

கீலீ பச்சீ (அஜீப் தாஸ்தான்ஸ்)

தலித் திரைப்படங்கள் # 9 – கீலீ பச்சீ (அஜீப் தாஸ்தான்ஸ்)

ஒடுக்கப்பட்ட சமூக அடுக்குகளுக்கு உள்ளேயும் சாதியப் படிநிலை பேணப்படுகிறது என்பது கசப்பான நடைமுறை உண்மை. தான் அடிமை நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும், தனக்கும் கீழே ஒருவனை அடிமையாக வைத்திருப்பதில்… Read More »தலித் திரைப்படங்கள் # 9 – கீலீ பச்சீ (அஜீப் தாஸ்தான்ஸ்)

பௌத்த இந்தியா - சமூகத் தரநிலை

பௌத்த இந்தியா #9 – சமூகத் தரநிலை

சமூக அந்தஸ்தை முடிவு செய்வதில் பழங்கால இந்தியர்களுடைய பார்வையில் நில உடமை, சொத்துடமை மற்றும் அவற்றின் பகிர்மானம் தொடர்பான பழக்கவழக்கங்கள் மிக முக்கியமானதாக இருந்தன. ஆனால், ஒருபுறம்… Read More »பௌத்த இந்தியா #9 – சமூகத் தரநிலை

காந்தியக் கல்வி #8 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 2

சமூகவியல் பாடத்திட்டத்தில், பள்ளிக் குழந்தைகள் தாம் வாழும் சமூகச் சூழலின் நிலவியல் சார்ந்த அம்சங்கள், வரலாற்றுகாலம் சார்ந்த அம்சங்கள் ஆகியவற்றை அனுசரித்து நடந்துகொள்ளக் கற்றுத் தரப்படும். இன்றைய… Read More »காந்தியக் கல்வி #8 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 2

ஒளரங்கசீப்

வரலாறு தரும் பாடம் #8 – ஏழைச்சக்கரவர்த்தி

ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையில் ஓர் அழகிய வீடு இருந்தது. அதுதான் சக்கரவர்த்தி அடிக்கடி தங்கும் இல்லம். அன்று அங்கே வீட்டின் எதிரே இரண்டு ஆண் யானைகள்… Read More »வரலாறு தரும் பாடம் #8 – ஏழைச்சக்கரவர்த்தி

நான் கண்ட இந்தியா - லாகூர்

நான் கண்ட இந்தியா #21 – லாகூர்

நாங்கள் இப்போது பஞ்சாபில் உள்ள லாகூரில் இருக்கிறோம். அது இஸ்லாமியர்களின் முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்பதில் சந்தேகம் இல்லை. அங்கு எழுப்பப்படும் ‘அல்லாஹு அக்பர்’ என்ற குரல்… Read More »நான் கண்ட இந்தியா #21 – லாகூர்

அமெரிக்காவும் இஸ்ரேலும்

இஸ்ரேல் #9 – அமெரிக்காவும் இஸ்ரேலும்

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல அமெரிக்காவுக்கு இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் இணை பிரியாத அல்லது பிரிய முடியாத பந்தம் துவக்கம் முதலே இருந்து வந்தது. விடுதலைப் பிரகடனம் வெளியிட்டதும் நடந்த… Read More »இஸ்ரேல் #9 – அமெரிக்காவும் இஸ்ரேலும்

ராணி மேரி கல்லூரி

கட்டடம் சொல்லும் கதை #9 – ராணி மேரி கல்லூரி

ஜமீன்தார்களின் வாரிசுகளுக்குக் கல்வி கற்பிக்கப்படும் ‘நியூவிங்டன் பிரின்ஸ் பள்ளி’ தேனாம்பேட்டையில் இருந்தது. அதில் துணை முதல்வராக இருந்தவர் கிளமென்ட் டி லா ஹே. ஆங்கிலேயர்களின் விருப்பமான விளையாட்டான… Read More »கட்டடம் சொல்லும் கதை #9 – ராணி மேரி கல்லூரி