Skip to content
Home » வரலாறு » Page 67

வரலாறு

யௌதேயர்களின் நாணயப்படங்கள்

குப்தப் பேரரசு #4 – ஶ்ரீகுப்தரும் கடோத்கஜரும்

குப்தர்களின் ஆரம்பகால அரசர்களை அறிமுகம் செய்துகொள்ளும்முன் பொயு மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வட இந்தியாவின் நிலை எப்படி இருந்தது என்று மீண்டுமொருமுறை சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். வடக்கு-வட மேற்கு… Read More »குப்தப் பேரரசு #4 – ஶ்ரீகுப்தரும் கடோத்கஜரும்

அரிச்சந்திரன் நாடகம் தெருக்கூத்து

பன்னீர்ப்பூக்கள் #5 – செங்கோல் ஏந்திய கை

எங்கள் ஊரான வளவனூரின் மிகமுக்கியமான அடையாளங்களில் ஒன்று திரெளபதை அம்மன் கோவில். பேருந்து நிறுத்தத்தை ஒட்டி வடக்குப் பக்கத்தில் அக்கோவிலைப் பார்க்கலாம். அதற்கு எதிரிலேயே பழைய காலத்து… Read More »பன்னீர்ப்பூக்கள் #5 – செங்கோல் ஏந்திய கை

நாலந்தாவின் வளர்ச்சி

நாலந்தா #4 – நாலந்தாவின் வளர்ச்சி

நாலந்தா தொடர்பான கல்வெட்டு ஆதாரங்கள் குப்தர்களுடைய ஆட்சியின் ஆரம்ப காலங்களில் நாலந்தாவுக்கு இருந்த முக்கியத்துவம் அந்நாளைய நாணயங்கள், முத்திரைகளில் இருந்து நமக்குத் தெரியவருகின்றன. அங்கு கிடைத்த ஐந்தாம்… Read More »நாலந்தா #4 – நாலந்தாவின் வளர்ச்சி

அட்லாண்டிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்கள்

உலகின் கதை #3 – அட்லாண்டிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்கள்

கேப் வெர்டே தீவுக்கூட்டத்தில் சார்லஸ் டார்வினுக்கு வெப்பமண்டலப் பிரதேசத்தின் விலங்கினங்களையும் தாவரங்களையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்க்கையில் முதன்முதலாகச் செயிண்ட் ஜேகோ தீவில்தான் ஆரஞ்சுப் பழத்தையும் வாழைப்பழத்தையும்… Read More »உலகின் கதை #3 – அட்லாண்டிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்கள்

ஓரங்கட்டப்படும் ஒடுக்கப்பட்ட சாதியச் சித்தரிப்புகள்

தலித் திரைப்படங்கள் # 4 – ஓரங்கட்டப்படும் ஒடுக்கப்பட்ட சாதியச் சித்தரிப்புகள்

சாதிய சினிமாக்கள் என்னும் சர்ச்சையில் தொடர்ந்து உரையாடப்படும் ‘தேவர் மகன்’ போன்ற படங்களை விடவும் தலைப்பை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டுக் கடந்து செல்லப்படும் ‘சின்னக்கவுண்டர்’ போன்ற படங்கள் அதிக… Read More »தலித் திரைப்படங்கள் # 4 – ஓரங்கட்டப்படும் ஒடுக்கப்பட்ட சாதியச் சித்தரிப்புகள்

கபிலவாஸ்து

பௌத்த இந்தியா #4 – குலங்களும் தேசங்களும் – 1

மன்னர்கள் தொடர்பான தரவுகளைப் போன்றுதான் குலங்கள் பற்றிய தரவுகளும் கிடைத்துள்ளன. நம்மிடம் பெருமளவுக்குத் தகவல்கள் உள்ளன; குறிப்பாக மூன்று அல்லது நான்கு குலங்கள் பற்றி அதிக தகவல்கள்… Read More »பௌத்த இந்தியா #4 – குலங்களும் தேசங்களும் – 1

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #5

சாது தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்திற்கு இணையான ஒரு சம்பவம் சில வருடங்களுக்கு முன்னர் ருத்ரபிரயாக்கில் நடைபெற்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, அச்சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. கார்வால் பகுதியில்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #5

அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள்

காந்தியக் கல்வி #3 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 1

ஏழாண்டு காலம் நீடிக்கும் அடிப்படைக் கல்வியில் முழு காலகட்டத்துக்குமான கல்வித் திட்டத்தை எங்களுக்குக் கிடைத்த குறுதிய கால அவகாசத்துக்குள் தயாரிக்க முடிந்திருக்கவில்லை. எனினும் புதிதாக உருவாக்க விரும்பும்… Read More »காந்தியக் கல்வி #3 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 1

ஜாமியா

நான் கண்ட இந்தியா #17 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 3

இவர்கள் சொல்லும் கதையில் ‘பயம்’ பற்றி எந்தவொரு விவரணையும் இல்லாதது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. பயத்தை எப்படிக் கையாள வேண்டுமென்பது இவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. மனித மாமிசம்… Read More »நான் கண்ட இந்தியா #17 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 3

காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்

கட்டடம் சொல்லும் கதை #4 – காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்

கருப்பர் நகரின் வடக்கு எல்லையில் இப்ராஹிம் சாஹிப் தெருவில் ஒரு பொதுப் பூங்கா இருக்கிறது. மற்ற பூங்காக்களைப் போலல்லாமல் ஓர் உயர்ந்த கட்டடத்தின் மேல் இருப்பதால் தாவரங்களை… Read More »கட்டடம் சொல்லும் கதை #4 – காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்