Skip to content
Home » கிழக்கு டுடே » Page 148

கிழக்கு டுடே

துருக்கித் தொப்பி

நான் கண்ட இந்தியா #20 – துருக்கித் தொப்பி

அதெல்லாம் வெற்று வார்த்தைகள். சர் சையது அகமதின் கல்விக் கொள்கைகள் பழக்கவாத எதார்த்தத்தை முன்னிறுத்துகின்றன என்பதிலேயே எல்லாம் அடங்கிவிடும். தன் அரசியல் நிலைப்பாட்டில் ஆங்கிலேயர்களை ஓர் அறைகலனாகப்… Read More »நான் கண்ட இந்தியா #20 – துருக்கித் தொப்பி

python

மலைப்பாம்பு மொழி #7 – நாளை முழு விடுமுறை நாள்

நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் பயணத்திற்காக ஒரு டிக்கெட்டை பேருந்தில் முன்பதிவு செய்ய விரும்புகிறீர்கள். உங்களிடம் தரப்பட்டு இருக்கும் பாரத்தை ஒரு நிமிடம் பாருங்கள். அதில் என்னென்ன தகவல்கள் நிரப்பப்பட… Read More »மலைப்பாம்பு மொழி #7 – நாளை முழு விடுமுறை நாள்

திவ்யா

சாதியின் பெயரால் #7 – கலவரத்தின் விதைகள்

திவ்யாவுக்கு வேறு வகையான தண்டனையைச் சமூகம் அளித்திருந்தது. இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டதற்கு முந்தைய தினம், அதாவது 3 ஜூன் 2013 அன்று திவ்யா தன் கணவரைக் ‘கைவிட்டுப்’… Read More »சாதியின் பெயரால் #7 – கலவரத்தின் விதைகள்

வெரியர் எல்வின்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #7 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 1

‘பழங்குடியின மக்களைத் தங்கள் ஆராய்ச்சியின் காட்சிப் பொருளாகவும் அறிவியல் ஆய்வின் உபகாரப் பொருளாகவும் கருதும் மானுடவியல் அறிஞர்கள், அவர்களை விலங்குபோல் மிருகக்காட்சிசாலையில் அடைக்க விரும்புகிறார்கள்.’ இது அவர்கள்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #7 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 1

கறுப்பு அமெரிக்கா #7 – எதிர்வினை

‘டேவி சீம்ஸுக்கு. நல்ல பிள்ளையாக நடந்துகொள். ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்டைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, உன் துப்பாக்கியை இரவில் சுடுவதையும் விட்டுவிடு. தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும். ஆற்றுக்கு மேலே இருக்கும்… Read More »கறுப்பு அமெரிக்கா #7 – எதிர்வினை

மக்களிடமிருந்து பிறக்கும் அதிகாரம்

இந்திய மக்களாகிய நாம் #3 – மக்களிடமிருந்து பிறக்கும் அதிகாரம்

அரசியலமைப்புச் சட்டம்தான் நம் நாட்டில் எல்லாவற்றுக்கும் தலையாயது என்பதைச் சென்ற பகுதியில் கண்டோம். அரசியலமைப்புச் சட்டத்துக்கு அத்தகைய தலையாய அதிகாரம் எங்கிருந்து பிறக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.… Read More »இந்திய மக்களாகிய நாம் #3 – மக்களிடமிருந்து பிறக்கும் அதிகாரம்

ம.பொ. சிவஞானம்

மண்ணின் மைந்தர்கள் #13 – தலைநகரை மீட்டதமிழன்: ம.பொ. சிவஞானம்

சுதந்திரம் பெற்ற இந்தியாவில் தமிழருக்கென்று ஓர் அரசு அமைந்தாக வேண்டும். தமிழ் மொழி வளர, தமிழர்கள் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும். தமிழர்களுக்கான உரிமைகளைத் தமிழர்களே… Read More »மண்ணின் மைந்தர்கள் #13 – தலைநகரை மீட்டதமிழன்: ம.பொ. சிவஞானம்

உயிர் என்றால் என்ன

உயிர் #7 – உயிரின் சாரம்

நாம் இதற்குமுன் தனிமங்களைப் பற்றியும், அணுக்களைப் பற்றியும் ஓரளவு பார்த்தோம். ஒவ்வொரு தனிமமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தது எனப் புரிந்துகொண்டோம். ஆனால் ஒரே ஒரு தனிமம்… Read More »உயிர் #7 – உயிரின் சாரம்

அபூர்வப் பழம்

விக்கிரமாதித்தன் கதைகள் #5 – அரசன் பர்த்ருஹரியும், அபூர்வப் பழமும்!

அந்தணனாகிய சோமசர்மன், ராஜா பர்த்ருஹரி ஆண்ட உத்கல தேசம் என்னும் ராஜ்ஜியத்தில்தான் வசித்து வந்தான். சகல சாஸ்திரங்களையும் கற்றிருந்த சோமசர்மன் வைதீகக் காரியங்களில் ஈடுபட்டும், உஞ்சவிருத்தி செய்து… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #5 – அரசன் பர்த்ருஹரியும், அபூர்வப் பழமும்!

யாதும் காடே, யாவரும் மிருகம் #11 – சீலியின் சரீரம், தலித் இலக்கியமா?

‘சீலியின் சரீரம்’ வாசித்த பலரும் அது தலித் சிறுகதையா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் தொலைபேசி மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் சொன்ன பதில்களை இங்கே தொகுத்துத் தர… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #11 – சீலியின் சரீரம், தலித் இலக்கியமா?