Skip to content
Home » கிழக்கு டுடே » Page 175

கிழக்கு டுடே

ஆரக்ஷன்

தலித் திரைப்படங்கள் # 6 – இடஒதுக்கீடு தொடர்பான திரைப்படங்கள்

தமிழைப் போலவே இந்தியாவின் இதர மொழித் திரைப்படங்களிலும் தலித் சமூகத்தின் சித்தரிப்பு பொதுவாக ஒரே மாதிரியான வடிவமைப்பில்தான் இருக்கிறது. நிலப்பிரபுத்துவ சமுதாயப் பின்னணியில் கொத்தடிமை, உழைப்புச் சுரண்டல்,… Read More »தலித் திரைப்படங்கள் # 6 – இடஒதுக்கீடு தொடர்பான திரைப்படங்கள்

கல்லும் கலையும் #2 – மௌனகுருவே!

என் பெற்றோர் ஶ்ரீரங்கத்தில் வசிக்கின்ற காரணத்தால் நான் தொடர்ந்து ஶ்ரீரங்கம் சென்றுவருவது உண்டு. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கும். ஶ்ரீரங்கம் போய்விட்டு வரும்போது அருகில் எங்கெங்கெல்லாம் சென்றுவிட்டு… Read More »கல்லும் கலையும் #2 – மௌனகுருவே!

ஓரியூர் தேவாலயம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #8 – தப்புத் தப்பாய் ஒரு தலித் தற்கொலை!

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின்படி, ஓரியூர் கிறிஸ்டோபர் (எல்லாப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) தப்புதப்பாய், தீக்குளித்துத் தற்கொலை செய்திருந்தார். தீக்குளித்துத் தற்கொலை செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? நான்கு பேர் மத்தியில்,… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #8 – தப்புத் தப்பாய் ஒரு தலித் தற்கொலை!

குலங்களும் தேசங்களும்

பௌத்த இந்தியா #6 – குலங்களும் தேசங்களும் – 3

பதினாறு தேசங்கள்/ மகா ஜனபதாக்களின் தொடர்ச்சியாக… 13. புத்தர் காலத்தில் அஸ்ஸாகர்களின் நகரம் கோதாவரி நதிக்கரையில் இருந்தது. அவர்களது தலைநகரம் போதானா அல்லது போதாலி (இன்றைய போதான்).… Read More »பௌத்த இந்தியா #6 – குலங்களும் தேசங்களும் – 3

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #7

காட்டில் சுலபமாகக் கொல்லப்படும் விலங்கு ஒன்று உண்டு என்றால் அது சிறுத்தைதான். சில சிறுத்தைகள் வேட்டைக்காகக் கொல்லப்பட்டன. சில வருமானத்திற்காகக் கொல்லப்பட்டன. தேவைக்கு ஏற்றார் போல் சிறுத்தைகள்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #7

ஆசிரியர் பயிற்சி

காந்தியக் கல்வி #5 – ஆசிரியர் பயிற்சி

இந்த கிராமப்புறத் தொழில்வழிக் கல்வித் திட்டத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான இன்னொரு விஷயம் ஆசிரியர் பயிற்சி. பொதுவாகவே எந்தவொரு கல்வித்திட்டமாக இருந்தாலும் ஆசிரியர்களின் தரமே அந்தக் கல்வியின்… Read More »காந்தியக் கல்வி #5 – ஆசிரியர் பயிற்சி

கிளியோபாட்ரா

வரலாறு தரும் பாடம் #5 – அழகான ராட்சசி

’லஜ்ஜாவதியே’ என்று கொஞ்சம் மலையாளம் கலந்த ஒரு தமிழ்ப்பாடல் உள்ளது. அதில் ‘ராட்சசியோ தேவதையோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ’ என்று ஒரு வரி வரும். அது அந்தப்… Read More »வரலாறு தரும் பாடம் #5 – அழகான ராட்சசி

புரட்சியாளன்

உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 1

பள்ளித் தோட்டத்தின் விளிம்புக்குச் சென்ற ஆசிரியர் கேப்ரியேல் ஆண்டர்ஸன் அடுத்தது என்ன செய்ய என்று தெரியாமல் சிறிது நேரம் நின்றார். இரண்டு மைல் தொலைவில் அடர்ந்த காடு… Read More »உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 1

சிவகிரியில் நாராயண குருவுடன் தாகூர்

தாகூர் #24 – தென்னிந்திய – இலங்கைப் பயணம்

விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கான நிதியைத் திரட்டுவதற்காக 1922 செப்டெம்பர் 19 அன்று தன் பயணத்தைத் தொடங்கிய ரவீந்திரருடன், எல்மிர்ஸ்ட், கவ்ர் கோபால் கோஷ் ஆகியோரும் சென்றனர். பம்பாயில் ரத்தன்ஜி… Read More »தாகூர் #24 – தென்னிந்திய – இலங்கைப் பயணம்

பட்டணம் பெருமாள் கோயில்

கட்டடம் சொல்லும் கதை #6 – பட்டணம் பெருமாள் கோயில்

இன்று மாநகரமாக விளங்கும் மெட்ராஸில் கோயில்களுக்குப் பஞ்சமில்லை. பழங்காலத்திலிருந்து சமீப காலம் வரை இங்கு ஆயிரக்கணக்கானக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் மிகவும் ஆன்மிகப் பெருமை கொண்ட கோயில்களும்… Read More »கட்டடம் சொல்லும் கதை #6 – பட்டணம் பெருமாள் கோயில்