புத்த ஜாதகக் கதைகள் #30 – மகாதேவ ஜாதகம்
(தொகுப்பிலிருக்கும் 9வது கதை) நள்ளிரவில் தன் மனைவியையும் மகனையும் கையெட்டும் தூரத்திலிருந்த அரசையும் துறந்து, இந்த உலகமெனும் சாம்ராஜ்யம் ஒளிர்ந்து பிரகாசிக்க, அரண்மனையை விட்டு வெளியேறினான் இளவரசர்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #30 – மகாதேவ ஜாதகம்










