Skip to content
Home » கிழக்கு டுடே » Page 96

கிழக்கு டுடே

தயானந்த சரஸ்வதி

நான் கண்ட இந்தியா #32 – கல்கத்தா – 2

ஆரிய சமாஜத்தின் நிறுவனர் வசீகரமான உடல் தோற்றம் உடையவர் என்பதோடு ‘கேசப் சந்திர சென்’போல் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் தந்தை அம்ப சங்கர் ஒரு பிராமணர்.… Read More »நான் கண்ட இந்தியா #32 – கல்கத்தா – 2

பச்சையப்பன் மண்டபம்

கட்டடம் சொல்லும் கதை #25 – பச்சையப்பன் மண்டபம், சைனா பஜார்

‘சூழ்ச்சி நிறைந்த இந்தியன். இவன்தான் இருண்ட திட்டங்களுக்குத் தலைசிறந்த ஆலோசகர். புத்திக்கூர்மையில் ஓர் ஆசிய மாக்கியவெல்லி. அவனது முகத்தில் முதிர்ச்சிக்குத் தோன்றுவதைவிட அதிகமான சுருக்கங்கள் உள்ளன. இது… Read More »கட்டடம் சொல்லும் கதை #25 – பச்சையப்பன் மண்டபம், சைனா பஜார்

மார்ட்டின் லூதர் கிங்

கறுப்பு அமெரிக்கா #25 – நட்சத்திரம்

‘என்னுடைய பதினான்கு வயதில் நான் அட்லாண்டாவில் இருந்து ஜார்ஜியா மாநிலத்தின் டப்ளினிற்கு, என்னுடைய பிரியமான ஆசிரியை திருமதி. பிராட்லியுடன் சென்றேன். அங்கே ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து… Read More »கறுப்பு அமெரிக்கா #25 – நட்சத்திரம்

Albert Einstein

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #20 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 2

முதல் அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகும், போரின் அழிவுப் பிடியிலிருந்து உலகைக் காப்பாற்றுவதற்கு ஒரு காரியமும் செய்தபாடில்லை. மாறாக யுத்தத்தின் நாசக்காரச் சக்தியை மேலும் வலுவூட்டுவதற்கு நிறைய முயற்சிகள்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #20 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 2

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #23 – வேதாளத்தின் சாபக் கதை

விக்கிரமாதித்தியரே, பூர்வ ஜென்மத்தில் தேவதேவன் என்கிற பெயர் கொண்ட நான், ஒரு சிவன் கோயில் அர்ச்சகராக வாழ்க்கை நடத்தி வந்தேன். நாளெல்லாம் ஈஸ்வரப்பெருமானுக்கு பூஜை நைவேத்தியம் செய்து,… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #23 – வேதாளத்தின் சாபக் கதை

Otter

காட்டு வழிதனிலே #14 – ஆழிப்பேரலை

அந்தக் கம்பியை விரல்களால் மெதுவாய் உருட்ட உருட்ட அந்த எலியின் உடற்பாகங்கள் முழுமைக்கும் நெருப்பின் சூடு சமமாய் பரவியது. அவ்விடமே கருகல் வாசம் மனதை அள்ளியது. சிறிது… Read More »காட்டு வழிதனிலே #14 – ஆழிப்பேரலை

ஹூணர்கள்

குப்தப் பேரரசு #25 – ஹூணர்கள்

பொயு ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியில் கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தாலும், வட மேற்கு இந்தியாவை அவ்வளவாக குப்தர்கள் கவனிக்கவில்லை. அதுவே அவர்களின் வீழ்ச்சிக்குப்… Read More »குப்தப் பேரரசு #25 – ஹூணர்கள்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #19 – அத்தியும் இருவாட்சியும்

சில நேரங்களில், நாம் எதிர்பார்த்ததுபோல எல்லாம் நடப்பது இல்லை என்பதை வாழ்க்கை உணர்த்தும். பல வகையில் திட்டமிட்டும், அதே போல நடப்பது இல்லை என்றாலும் சில சமயங்களில்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #19 – அத்தியும் இருவாட்சியும்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #35 – போருக்குப்போன துரை, திரும்பி வந்த கதை!

தேவனாம்பட்டணத்தைப் பிடிக்கப் போன பிரெஞ்சுப் படைகள் அது முடியாமல் திரும்பி வந்தது புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இன்னும் இரண்டொரு நாள் இங்கிலீஷ்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #35 – போருக்குப்போன துரை, திரும்பி வந்த கதை!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #26 – நாலடியார் – கற்புடைமகளிர் (39)

இன்பவியல் காமத்துப் பாலில், இன்ப துன்பவியலில், முதற்கண், ஒருசார் இன்பம்போல் தோன்றினும், இறுதியில் துன்பமாகவே அமையும், பொது மகளிர் உறவு கூறப்பட்டது. தற்போது இன்பவியலில், கற்புடைய மகளிர்… Read More »அறம் உரைத்தல் #26 – நாலடியார் – கற்புடைமகளிர் (39)