Skip to content
Home » கிழக்கு டுடே » Page 111

கிழக்கு டுடே

கறுப்பு அமெரிக்கா #28 – உங்கள் சிறையைக் கண்டு பயமில்லை

ஆப்ரிக்கன் நற்செய்தி கீதங்கள் (African Gospel Music) என்பவை கறுப்பினத்தவர்கள் தங்களது தேவாலயங்களில் பாடும் பாடல்களாகும். கறுப்பினத்தவர்களின் பெரும்பாலான தேவாலயங்கள் சிறிய ஒற்றை அறையை மட்டுமே கொண்டிருக்கும்.… Read More »கறுப்பு அமெரிக்கா #28 – உங்கள் சிறையைக் கண்டு பயமில்லை

Dara Shuko

ஔரங்கசீப் #9 – வாரிசு உரிமைப் போர்: தாரா மற்றும் ஷுஜாவின் முடிவு – 1

அத்தியாயம் 5 வாரிசு உரிமைப் போர்: தாரா மற்றும் ஷுஜாவின் முடிவு 1. சாமுகர் வெற்றிக்குப் பின் தாரா ஷுகோவைத் துரத்தியபடி… ஜூன் 5, 1658இல் தாரா… Read More »ஔரங்கசீப் #9 – வாரிசு உரிமைப் போர்: தாரா மற்றும் ஷுஜாவின் முடிவு – 1

Grey-headed Fish Eagle

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #21 – சாம்பல் தலை மீன் கழுகும் பில்லூரும்

பில்லூர், பரலி மின்வாரிய வளாகங்களை ஒட்டிய காடுகள் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. காரணம், சமதரை முட்காட்டிற்கு அது ஒரு நல்ல உதாரணம் என்பதோடு, ஆற்றோரக் காடுகளுக்கும் நல்ல… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #21 – சாம்பல் தலை மீன் கழுகும் பில்லூரும்

ஸ்கந்தகுப்தரின் நாணயங்கள்

குப்தப் பேரரசு #28 – குப்தர்களின் வீழ்ச்சி

ஒரு நாடோ, அரசோ வீழ்ச்சியடைவதற்கான அறிகுறி தெரிய ஆரம்பிப்பது பெரும்பாலும் அந்நாட்டின் பொருளாதாரத்தில்தான். நாட்டின் பரப்பளவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதன் படைபலம் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும்… Read More »குப்தப் பேரரசு #28 – குப்தர்களின் வீழ்ச்சி

Hypnagogic state

இயற்கையின் மரணம் #17 – ஆழ் மனத்தின் கதைகள்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பல வேட்டைச் சமூகங்களை வழி நடத்திய மாந்திரீகம் உள்ளுணர்வு (Intuition) சார்ந்தது என்பது சில ஆய்வாளர்களின் வாதம். இன்றைய காலத்தில்கூட உள்ளுணர்வின் உந்துதலால்… Read More »இயற்கையின் மரணம் #17 – ஆழ் மனத்தின் கதைகள்

ஆனந்தரங்கம் பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #38 – இந்த சரீரம் உங்களது: சந்தா சாகிப் உருக்கம்!

சந்தாசாகிப் அதோ வருகிறார் இதோ வருகிறார் என்று சரி, தப்பு கபுறுகள் (தகவல்கள்) புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தன. இதற்கிடையில் 1749 செப்டெம்பரில் புதுச்சேரி வந்தார் சந்தாசாகிப். அங்கு… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #38 – இந்த சரீரம் உங்களது: சந்தா சாகிப் உருக்கம்!

நான்மணிக்கடிகை

அறம் உரைத்தல் #28 – நான்மணிக்கடிகை – 1

அறிமுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ‘நான்மணிக்கடிகை’ ஒன்றாகும். இந்நீதி நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் ஆவார். வெண்பா இலக்கணத்தில் எழுதப்பட்ட இந்நூலிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை 106 ஆகும்.… Read More »அறம் உரைத்தல் #28 – நான்மணிக்கடிகை – 1

காட்டு வழிதனிலே #17 – களக்குறிப்பேடு

எனக்குப் பணிமூப்படைந்து இரு வருடங்களாகிவிட்டன. என் அறையில் இருந்த அனைத்துப் புத்தகங்களையும் நான் வேலை செய்த கல்லூரியின் நூலகத்திற்குத் தருவதாக நேற்று முடிவெடுத்து நூலகரிடமும் சொல்லிவிட்டேன். புத்தகங்கள்… Read More »காட்டு வழிதனிலே #17 – களக்குறிப்பேடு

பெர்கமான்

உலகின் கதை #22 – பெர்கமான் பலிபீடமும் எஃபிஸஸ் நகரமும்

பெர்கமான் என்பது கிரேக்க மொழி. பெர்கமம் என்பது ரோமானியர்களின் லத்தீன் மொழியில் வழங்கப்படும் பெயர். மைசியாவைச் சேர்ந்த பண்டைய நகரம் பெர்கமான். இது ஏஜியன் கடலில் இருந்து… Read More »உலகின் கதை #22 – பெர்கமான் பலிபீடமும் எஃபிஸஸ் நகரமும்

வெரோனாவின் இரண்டு கனவான்கள்

ஷேக்ஸ்பியரின் உலகம் #4 – வெரோனாவின் இரு கனவான்கள் – 1

அறிமுகம் ஷேக்ஸ்பியர் அன்று எழுதிய அதே வடிவில்தான் இன்று அவர் நாடகங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றனவா? இந்த விவாதம் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பெரும்பாலும் அப்போதைய… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #4 – வெரோனாவின் இரு கனவான்கள் – 1