Skip to content
Home » கிழக்கு டுடே » Page 134

கிழக்கு டுடே

ஆக்ரோஷ்

தலித் திரைப்படங்கள் # 12 – ஆக்ரோஷ்

வர்க்கமும் சாதியமும் இணைந்து இரட்டைத் தலை பாம்புகளாக செயல்பட்டு அடித்தட்டு மக்களை நசுக்கும் வரலாறு என்பது பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. ஓர் ஆதிவாசியின் மௌனத்துக்குப் பின்னால் எத்தனை… Read More »தலித் திரைப்படங்கள் # 12 – ஆக்ரோஷ்

அயோத்திதாசரின் அதீதக் கதையாடல்

யாதும் காடே, யாவரும் மிருகம் #17 – அயோத்திதாசரின் அதீதக் கதையாடல்

அயோத்திதாசர் மீது வாரி இறைக்கப்படும் அவதூறுகள் பெரும்பாலும் அவரது ஒரே ஒரு படைப்பையே குறிவைக்கின்றன. அது, ‘இந்திர தேச சரித்திரம்’! இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஏனெனில்,… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #17 – அயோத்திதாசரின் அதீதக் கதையாடல்

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #12 – நகரங்கள் – 2

நமக்குக் கிடைத்திருக்கும் பழமையான மற்றொரு ஆவணம், திக நிகயா. அதில் மற்றொரு வகைக் குளியல் விவரிக்கப்படுகிறது; திறந்தவெளிக் குளியல் அமைப்பு! அதில் இறங்குவதற்குக் கீழ் நோக்கிப் படிகள்… Read More »பௌத்த இந்தியா #12 – நகரங்கள் – 2

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #10

கிராமத்தை நோக்கி வந்த அந்த நபர், சுமார் 30 மைல்கள் தொலைவில் உள்ள பெளரி என்ற இடத்திலிருந்து வந்திருந்தார். அரசாங்கத்தின் வேண்டுதலின்படி, இரவு நேரத்தில் வேட்டையாடுவதற்குப் பயன்படும்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #10

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #11 – விரிவான பாடத்திட்டம் – 2

கல்விக்கான அடிப்படைத் தொழிலாக விவசாயம் (தொடர்ச்சி) ஐந்தாம் வகுப்பு செய்முறைப் பயிற்சி வகுப்புகள் களை பறித்தல் மரக் கலப்பை, இரும்புக் கலப்பை. அவற்றின் பயன்பாட்டை வயலில் உழும்போது… Read More »காந்தியக் கல்வி #11 – விரிவான பாடத்திட்டம் – 2

பெஷாவர்

நான் கண்ட இந்தியா #23 – பெஷாவர் 2

ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் வசிக்கும் எல்லைப்புற பழங்குடிகள் பற்றி நாங்கள் பேசினோம். சில பழங்குடியின அமைப்புகளுக்கு சர் அப்துல் கய்யோம் தலைமை தாங்குவதாக எனக்குச் சொன்னார்கள். அவர்கள்… Read More »நான் கண்ட இந்தியா #23 – பெஷாவர் 2

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 2

‘முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் இன்னும் அருமை’ என்று எந்தப் படமாவது இதற்கு முன்னர் சொல்லப்பட்டிருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. பொன்னியின் செல்வன் 2 படத்தைப்… Read More »பொன்னியின் செல்வன் 2

William Caxton

வரலாறு தரும் பாடம் #10 – நூல்களின் நாயகன்

15ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து. இலக்கணப்பள்ளிகள் (Grammar Schools) என்ற பெயரில் பல பள்ளிக்கூடங்கள் உருவாயின. 32 ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்த ரோஜாக்களின் யுத்தம் என்று அழைக்கப்பட்ட சண்டை முடிவுற்றிருந்தது.… Read More »வரலாறு தரும் பாடம் #10 – நூல்களின் நாயகன்

மலைப்பாம்பு மொழி 11 – வாழ்க்கை தருவது எப்படி?

கடந்த வாரம் நிபந்தனை வரிகளின் மூன்று வகைகளைப் பார்த்தோம். இவ்வாரம் மீதியிருக்கும் இரண்டையும் வரச் சொல்லியிருக்கிறேன். நிபந்தனை வகை: Nested if ஒன்றுக்குள் நுழைந்தால் மற்றொன்று என்ற… Read More »மலைப்பாம்பு மொழி 11 – வாழ்க்கை தருவது எப்படி?

நவாப் அரண்மனை

கட்டடம் சொல்லும் கதை #11 – சேப்பாக்கம் நவாப் அரண்மனை

புகழ்பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் இன்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆனால் ஒரு காலத்தில் அது புகழ்பெற்ற ஓர் அரண்மனையின் பகுதியாக இருந்தது. மைதானத்தின் வாயில் தூண்கள்… Read More »கட்டடம் சொல்லும் கதை #11 – சேப்பாக்கம் நவாப் அரண்மனை