விக்கிரமாதித்தன் கதைகள் #8 – வேதாளம் சொன்ன ‘ரத்னாவதியின் காதல்’ கதை
‘வருணா நதியும், அசி ஆறும் ஒன்று கூடும் கங்கையாற்றங்கரையில் அமைந்திருக்கிறது வாரணாசி நகரம். அந்நகரைப் பிரதாப சூரியன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு மகன்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #8 – வேதாளம் சொன்ன ‘ரத்னாவதியின் காதல்’ கதை










