Skip to content
Home » கிழக்கு டுடே » Page 179

கிழக்கு டுடே

கியோட்டோ

மகாராஜாவின் பயணங்கள் #16 – கவர்ந்து இழுக்கும் ஜப்பான்

டோக்கியோவில் எனது பயணம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. சர் சி.மெக்டொனால்ட், அவரது மனைவி இருவரிடமும் விடைபெற வேண்டும். அவர்கள் என்னிடம் காட்டிய பரிவிற்கு மனதார நன்றி தெரிவிக்க… Read More »மகாராஜாவின் பயணங்கள் #16 – கவர்ந்து இழுக்கும் ஜப்பான்

நெல்லிக்காய்கள்

செகாவ் கதைகள் #21 – நெல்லிக்காய்கள் 1

அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டமாக இருந்தது. வயல்களில் மேகங்கள் சூழ்ந்து, எப்போதும் மழை வரலாம் என்பது போல (ஆனால் வருவதில்லை) இருக்கும் மந்தமான நாட்களைப் போல அன்றைய… Read More »செகாவ் கதைகள் #21 – நெல்லிக்காய்கள் 1

அடைகாத்தல்

காக்கைச் சிறகினிலே #19 – அடைகாத்தலும் கரு வளர்ச்சியும்

அடைகாக்கும் போது பறவைகளின் ரத்தத்தில் புரோலாக்டின் ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இது அதிகமாகும்போது அந்தப் பாலினம் அடைகாக்கும் செயலைச் செய்கிறது. இச்செயலை நிறுத்துவதற்கு டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் பயன்படுகிறது.… Read More »காக்கைச் சிறகினிலே #19 – அடைகாத்தலும் கரு வளர்ச்சியும்

டாக்டர் ஜாகிர் உசேன்

நான் கண்ட இந்தியா #15 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 1

இந்தியாவின் செயல்படு வேகத்தை ஒருவர் புரிந்துகொள்ள, நிச்சயம் ஜாமியா பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இந்த நிறுவனத்தால் இரண்டு பயன்கள் உண்டு. முதலாவதாக முஸ்லிம் இளைஞர்களைத் தன் உரிமை… Read More »நான் கண்ட இந்தியா #15 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 1

எட்வர்ட் ஸ்நோடனுக்கு என்ன நடந்தது?

சாமானியர்களின் போர் #20 – எட்வர்ட் ஸ்நோடனுக்கு என்ன நடந்தது?

ஸ்நோடனுக்கு ஆதரவாகக் களத்தில் நின்றவர்கள் ஐஸ்லாந்து தொடங்கி இந்தியா வரை உலகின் பல்வேறு நாடுகளுடன் தொடர்பில் இருந்தனர். மிகப்பெரும் ஜனநாயகமாகத் தங்களைக் காட்டிக்கொண்ட நாடுகளும் கூட அமெரிக்க… Read More »சாமானியர்களின் போர் #20 – எட்வர்ட் ஸ்நோடனுக்கு என்ன நடந்தது?

படித்துறை பேசுகிறது

தாகூர் #13 – ‘படித்துறை பேசுகிறது’

குடும்ப நிலங்களை மேற்பார்வையிட வந்து, அங்கிருந்த விவசாயிகளின் நிலையைக் கண்டு மனம் கலங்கி, அவர்களின் மேம்பாட்டிற்காக சிந்திக்கவும் முயற்சியை மேற்கொள்ளவும் தொடங்கியிருந்த ரவீந்திரர், அவர்களது அன்றாட வாழ்வில்… Read More »தாகூர் #13 – ‘படித்துறை பேசுகிறது’

லெனின்

காலத்தின் குரல் #20 – ரஷ்ய வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது

1917ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. இதற்கு காரணகர்த்தாவாய் இருந்த போல்ஷிவிக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் எல்லாம் சிறையில் இருந்தனர். லெனின் சுவிட்சர்லாந்தில் பதுங்கி… Read More »காலத்தின் குரல் #20 – ரஷ்ய வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது

விடுதலைப் பிரகடனம்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #19 – விடுதலைப் பிரகடனம்

அடிமை முறை மனிதனின் சுயநலத்தின்மீது கட்டியெழுப்பப்பட்டது. அதை எதிர்ப்பது, நீதியின் மீதான அவனது காதலினால் எழுப்பப்பட்டது. – ஆபிரகாம் லிங்கன். அலெக்ஸி டி டாக்வில் (Alexis de… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #19 – விடுதலைப் பிரகடனம்

வானவில்லும் பிரபஞ்சத்தின் ரகசியமும்

விண்வெளிப் பயணம் #9 – வானவில்லும் பிரபஞ்சத்தின் ரகசியமும்

ஸ்பெக்ட்ராஸ்கோப் என்ற கருவி குறித்து கேள்விப்பட்டிருப்போம். தமிழில் நிறமாலைக்காட்டி என அழைக்கப்படும் இந்தக் கருவி நியூட்டன் கண்டறிந்த நிறப்பிரிகை செயல்பாட்டின் அடிப்படையில்தான் இயங்குகிறது. ஒரு பொருள் அதன்மீது வீசப்படும் ஒளியை எப்படிக் கடத்துகிறது என்பதை… Read More »விண்வெளிப் பயணம் #9 – வானவில்லும் பிரபஞ்சத்தின் ரகசியமும்

அர்த ஜ்யா

ஆர்யபடரின் கணிதம் #21 – அர்த ஜ்யா

ஆர்யபடரின் மேஜிக் வட்டத்தை எடுத்துக்கொள்வோம். அதன் ஆரம், 3438 ஆகும். இந்த வட்டத்தை வரைந்துகொண்டு, அதில் கிடைமட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஆரத்தை வரையுங்கள். அந்தக் கோணத்திலிருந்து… Read More »ஆர்யபடரின் கணிதம் #21 – அர்த ஜ்யா