Skip to content
Home » கிழக்கு டுடே » Page 202

கிழக்கு டுடே

புலியின் பெயர் ராணி

ஆட்கொல்லி விலங்கு #16 – புலியின் பெயர் ராணி

ஆண்டர்சனின் நண்பர் தேவ்வுக்கு திடீரென்று கோயிலுக்குச் செல்லும் ஆசை எழுந்தது. அவர்கள் தங்கியிருந்த நாகபட்லாவிலிருந்து திருப்பதி நகர் சுமார் 15 மைல் தொலைவில் இருப்பதாகவும், அங்கு இருக்கும்… Read More »ஆட்கொல்லி விலங்கு #16 – புலியின் பெயர் ராணி

குடியானவர்கள்

செகாவ் கதைகள் #16 – குடியானவர்கள் 3

V விண்ணேற்பு நாள் அன்று மாலை பத்து, பதினோரு மணி போல, மேய்ச்சல் புல்வெளிகளில் ஆடிக்கொண்டிருந்த பெண்களும் ஆண்களும் பெரிய சத்தம் இட்டுக்கொண்டு கிராமத்தை நோக்கி ஓடினார்கள்.… Read More »செகாவ் கதைகள் #16 – குடியானவர்கள் 3

‘செலக்ட்’ மூர்த்தி

என்ன எழுதுவது? #5 – பெருவாசம், பெருவலி

பெருந்தொற்றுக்கு முன்பு பார்த்தது. இப்போது அவருக்கு 93 அல்லது 94 வயது இருக்கலாம். கே.கே.எஸ். மூர்த்தி என்பதைவிட ‘செலக்ட்’ மூர்த்தி என்று சொன்னால்தான் பலருக்கும் அவரைத் தெரியும்.… Read More »என்ன எழுதுவது? #5 – பெருவாசம், பெருவலி

சின்சினாடஸ்

சாமானியர்களின் போர் #15 – ஹாங்காங்கில் இருந்து மர்ம அழைப்பு

ஒரு ஊரில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தார் என்பதை வேறு எப்படியும் சுவாரசியமாக எழுதிவிட முடியாது இல்லையா? வேண்டுமானால் பெயர், காலம், இடம் போன்றவற்றைச் சேர்த்து இப்படிச்… Read More »சாமானியர்களின் போர் #15 – ஹாங்காங்கில் இருந்து மர்ம அழைப்பு

இளம் கவிஞர்

தாகூர் #8 – இளம் கவிஞர்

(முந்தைய அத்தியாயங்களை இங்கே வாசிக்கலாம்) இலக்கியம், பல்வேறு கலைப் படைப்புகள் எனத் தொட்ட அனைத்திலும் உச்சத்தை எட்டிப் பிடித்த ரவீந்திரநாத் தாகூர் இந்தியக் கலாசார மறுமலர்ச்சியில் முன்னோடியானதொரு… Read More »தாகூர் #8 – இளம் கவிஞர்

இடப்பெயர்ச்சி எனும் அதிசயம்

காக்கைச் சிறகினிலே #14 – இடப்பெயர்ச்சி எனும் அதிசயம்

பறவைகள் ஓர் இடத்தில் இருப்பதும் திடீரென அவ்விடத்தைவிட்டு மறைவதுமான செயல்பாடுகள் ஆரம்பகால ஆராய்ச்சியாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தின. அவர்களால் அதைப் பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.… Read More »காக்கைச் சிறகினிலே #14 – இடப்பெயர்ச்சி எனும் அதிசயம்

காந்தியோடு ஒரு கிராமப் பயணம்

நான் கண்ட இந்தியா #11 – காந்தியோடு ஒரு கிராமப் பயணம் – 2

நான் முதன்முதலில் கிராமத்தில் நுழைந்தபோது, இந்தியக் கிராமங்களின் விவரிக்காத முடியாத பஞ்சமும் பட்டினியும் அளவுக்கு மீறி விதந்து சொல்லப்பட்டதாய் தோன்றியது. குறுகலான அழுக்கடைந்த வீதிகளில் இருள் கவ்விய… Read More »நான் கண்ட இந்தியா #11 – காந்தியோடு ஒரு கிராமப் பயணம் – 2

மேற்கில் ஒரு வெளிச்சம்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #14 – மேற்கில் ஒரு வெளிச்சம்

நிபந்தனையின்றி, உடனடியாகச் சரணடைவதைத் தவிர வேறு நிபந்தனைகள் இல்லை. உடனடியாக உங்களது கோட்டை மீது தாக்குதல் நடத்தவிருக்கிறேன். – யூலிசிஸ் எஸ். கிராண்ட் அமெரிக்கா ஒரு பெரும்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #14 – மேற்கில் ஒரு வெளிச்சம்

நட்சத்திரத்தின் தூசுகள் நாம்

விண்வெளிப் பயணம் #4 – நட்சத்திரத்தின் தூசுகள் நாம்

சூப்பர் நோவா நட்சத்திர வெடிப்பு இரும்பைவிடக் கனமான ஈயம் (Lead), யுரேனியம் உள்ளிட்ட பல தனிமங்களை உருவாக்கும் என நாம் கண்டோம். அந்தத் தனிமங்கங்கள் பெரு வெடிப்பின்… Read More »விண்வெளிப் பயணம் #4 – நட்சத்திரத்தின் தூசுகள் நாம்

வட்டம்

ஆர்யபடரின் கணிதம் #16 – வட்டம்

வட்டம் என்பது ஆர்யபடருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவிலும் பிற நாகரிகங்களிலும் ஆராயப்பட்டுள்ளது. வட்டம் என்பதுடன் கூடச் சேர்ந்தே வருவது ‘பை’ என்று அழைக்கப்படும் ஓர் எண்.… Read More »ஆர்யபடரின் கணிதம் #16 – வட்டம்