Skip to content
Home » கிழக்கு டுடே » Page 208

கிழக்கு டுடே

ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்

தோழர்கள் #7 – கொடியேற்றிய கம்யூனிஸ்ட்

மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட (23 மார்ச் 1931) அடுத்த ஆண்டு அதே நாளில் பஞ்சாபைச் சேர்ந்த ஹோஷியாபூருக்கு கவர்னர் வருவதாக இருந்தது. ஹோஷியாபூர் காங்கிரஸ் கமிட்டி அந்நாளில்… Read More »தோழர்கள் #7 – கொடியேற்றிய கம்யூனிஸ்ட்

சமத்துவமின்மையின் யுகம்

வளர்ச்சியின் கதை #1 – அறிமுகம்

1940 முதல் 1950 வரையிலான பத்தாண்டுகள் உலக வரலாற்றில் மிகவும் முக்கியமானவை. இந்தப் பத்தாண்டுகளில்தான் உலகப் போர் நிகழ்ந்து முடிந்தது. முதல் அணு ஆயுத வெடிப்பை உலகம்… Read More »வளர்ச்சியின் கதை #1 – அறிமுகம்

நெற்றியைத் தாக்கிய தோட்டா

ஆட்கொல்லி விலங்கு #7 – நெற்றியைத் தாக்கிய தோட்டா

ஆண்டர்சன் இரண்டு டிராக்கர்களையும் அழைத்து தான் சென்றமுறை புளியமரத்தில் எந்தக் கிளைகளில் இருந்து வேட்டையாடினாரோ அதே கிளைகளின் மேலே மச்சன் (மரக் கிளைகளின் மீது நடைமேடை அமைப்பது)… Read More »ஆட்கொல்லி விலங்கு #7 – நெற்றியைத் தாக்கிய தோட்டா

ஹாங்காங்

மகாராஜாவின் பயணங்கள் #2 – பிரெஞ்சுக்காரர்களும் சீனர்களும்

சைகோன் 28ம் தேதி அதிகாலையிலேயே செயிண்ட் ஜாக்யூஸ் முனை கண்ணில் தென்பட்டுவிட்து. அதன்பின் விரைவாகவே நதிக்குள் நுழைந்துவிட்டோம். நதி 200 அடிக்குமேல் அகலம் கொண்டதாக இருக்காது. நதியின்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #2 – பிரெஞ்சுக்காரர்களும் சீனர்களும்

செகாவ் கதைகள் #7 – கறுப்புத் துறவி 6

கோவரினின் காதல் பற்றி மட்டுமல்லாது, திருமணமும் நடக்கப் போகிறது என்று தெரிந்தவுடன் யெகோர் செமினோவிச் ஒவ்வொரு மூலையாக நடந்து, தன்னுடைய உள்ளக் கிளர்ச்சியை மறைக்க முயன்றார். அவரது… Read More »செகாவ் கதைகள் #7 – கறுப்புத் துறவி 6

இந்திய மாலுமிகள்

நான் கண்ட இந்தியா #1 – இந்தியா பற்றிய பார்வைகள்

ஹாலித் எடிப் இந்தியா பற்றிய பயணப் பதிவுகளில் வரலாற்று ரீதியிலும் சமூகவியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்று கருதப்படும் ‘Inside India‘ முதல் முதலில் 1937ஆம் ஆண்டு… Read More »நான் கண்ட இந்தியா #1 – இந்தியா பற்றிய பார்வைகள்

பறவையியலின் தோற்றம்

காக்கைச் சிறகினிலே #4 – பறவைகள் எவ்வாறு தோன்றின?

பறவையைப் போல் மனிதனுடன் வேறு எந்த உயிரினமும் அதிக அளவில், வெவ்வேறு பரிணாமத்தில், தொடர்ச்சியான தொடர்பு கொண்டதில்லை. தூது செல்லும் ஊடகமாக, அமைதிக்கு ஓர் அடையாளமாக, இலக்கியத்தில்… Read More »காக்கைச் சிறகினிலே #4 – பறவைகள் எவ்வாறு தோன்றின?

அநாமதேயம்

சாமானியர்களின் போர் #5 – அநாமதேயம்

இணையத்தில் உங்களது அடையாளம் என்ன? காட்டுப்பூச்சி தொடங்கி கம்மாளப்பட்டி கட்டப்பா வரை, சமூக ஊடகங்களில் நாம் கொண்டிருக்கும் அவதாரங்கள் எண்ணில் அடங்காதவை. அவற்றை நமது அடையாளமாகச் சுட்டிக்காட்ட… Read More »சாமானியர்களின் போர் #5 – அநாமதேயம்

ஜொரசங்கோ இல்லம்

தாகூர் #6 – வளர்த்தெடுத்த முன்னோர் – 2

ஜொரசங்கோ குடும்பத்தின் கடைக்குட்டியான ரவீந்திரரின் மூத்த சகோதரர்களைப் போலவே, மூத்த சகோதரிகளும், அவரது அண்ணிகளும் தன்னளவில் தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாக இருந்தனர். தங்களுக்கேயுரிய வகையில் ரவீந்திரரின்மீது பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.… Read More »தாகூர் #6 – வளர்த்தெடுத்த முன்னோர் – 2

பிரெடெரிக் டக்ளஸ்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #4 – அநீதிக்கு எதிரான போர்

“இரண்டில் ஒன்றுக்குதான் எனக்கு உரிமையிருக்கிறது: சுதந்திரம் அல்லது மரணம். ஒன்று கிடைக்கவில்லை என்றால், இன்னொன்றை எடுத்துக்கொள்வேன்; என்னை உயிருடன் யாரும் பிடிக்க முடியாது.” – ஹாரியேட் டப்மன்.… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #4 – அநீதிக்கு எதிரான போர்