மதம் தரும் பாடம் #21 – மாற்றுச் சிந்தனையாளர்
அவர் இயற்பெயர் ம’அபா. ஆனால் வரலாற்றில் அவர் சல்மான் என்றே அறியப்படுகிறார். ஈரான் நாட்டின் அஸ்ஃபஹான் நகருக்கு அருகிலிருந்த ‘ஜிய்யே’ என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். குடும்பம்… Read More »மதம் தரும் பாடம் #21 – மாற்றுச் சிந்தனையாளர்










