Skip to content
Home » கிழக்கு டுடே » Page 51

கிழக்கு டுடே

இந்திய அரசிகள் # 7 – கேரள இராணி இலக்குமி பாயி (05.11.1895 – 22.02.1985)

கேரளத்தின் திருவிதாங்கூர் ஒரு புகழ்பெற்ற சமஸ்தானம். அந்தச் சமஸ்தானத்தின் கடைசி அரசியாக 1924 முதல் 1931 வரை ஏழு ஆண்டுகள் பதவி வகித்தவர் அவர். இருபதாம் நூற்றாண்டின்… Read More »இந்திய அரசிகள் # 7 – கேரள இராணி இலக்குமி பாயி (05.11.1895 – 22.02.1985)

மதம் தரும் பாடம் #10 – பன்முக மேதை – 1

மருத்துவர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் அனைவரின் வாய்களும் ஓயாமல் புகழ்ந்துகொண்டிருந்த ஒரு பெயர் அவரது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் தன்னை ஆதரித்துப் பேசியவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் இரு… Read More »மதம் தரும் பாடம் #10 – பன்முக மேதை – 1

ஔரங்கசீப் #29 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 2

6. கோலி ராஜ்ஜியத்தை மராட்டியர் வென்றெடுத்தல் மற்றும் சூரத்திலிருந்து நான்கில் ஒரு பங்கு வரி கோரிப் பெற்றது (1672) ஐந்து ஜூனில் மோரோ திரியம்பக் பிங்களேயின் தலைமையில்… Read More »ஔரங்கசீப் #29 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 2

புத்த ஜாதகக் கதைகள் #16 – மயில் நடன ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 32வது கதை) ‘துறவும் போகமும்’ நிகழ்காலத்தில் செல்வந்தர் ஒருவர் சங்கத்தின் நெறிகளைக்கேட்டு, அதில் தன்னை இணைத்துக் கொள்கிறார்; எனினும் தனது வசதியான வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #16 – மயில் நடன ஜாதகம்

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #7 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 1

ஐ.என்.ஏ வழக்கு நடந்தது 1945ஆம் வருடம். பகதூர் ஷா சாஃபர் வழக்கு முடிந்து, சுமார் 88 ஆண்டுகள் கழித்து ஐ.என்.ஏ வழக்கு நடந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #7 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 1

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #8

15. சுமேரியா, பண்டைய எகிப்து மற்றும் எழுத்து முறை புதிய உலகை விடவும், பழைய உலகம் இன்னும் விரிவாகவும், மாறுபட்ட களமாகவும் விளங்கியது. பொ.ஆ.மு.6000-7000லேயே ஓரளவு நாகரிகம்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #8

மொஸாட் #7 – உயிருடன் வேண்டும்!

‘ஐக்மேன் உயிருடன் இருக்கிறானா?’ யாரும் அதிர்ச்சியடையவில்லை. ஏற்கெனவே இதுபோன்ற பல கடிதங்களைப் பார்த்தாகிவிட்டது. இதுவும் வழக்கம்போல் ஏதோ ஒரு பிதற்றல் கடிதம்தான். தூக்கிக் கடாசிவிட்டு வேலையைப் பாருங்கள்… Read More »மொஸாட் #7 – உயிருடன் வேண்டும்!

ஹெலன் கெல்லர் #5 – இயற்கை பாடமும், இயற்கையின் பாடமும்

அன்றிரவு ஹெலனின் உடல்தான் உறங்கியது. ஆன்மா விழித்திருந்தது. அடுத்த நாள் விடியல் உற்சாகமாகமானதாக இருந்தது. அதற்கடுத்து வந்த நாள்களும் பெரும் உற்சாகம் ததும்பியவைதான். குழந்தையிலிருந்து தன் கைகள்… Read More »ஹெலன் கெல்லர் #5 – இயற்கை பாடமும், இயற்கையின் பாடமும்

மதுரை நாயக்கர்கள் #7 – விஸ்வநாதரும் கிருஷ்ணப்பரும்

மதுரை நாயக்கர்களின் ஆட்சியைத் தோற்றுவித்து அதை உறுதியாக விஸ்வநாதர் நிலை நிறுத்தினார் என்றால் அதற்கு உறுதுணையாக அவருடைய அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர்களாக அரியநாதரையும் ராமபத்திர நாயக்கரையும்… Read More »மதுரை நாயக்கர்கள் #7 – விஸ்வநாதரும் கிருஷ்ணப்பரும்

புத்த ஜாதகக் கதைகள் #15 – குலாவக்க ஜாதகம் – இரண்டாம் பகுதி

பௌத்தம் கூறும் பிரபஞ்சத்தில் – தேவலோகங்களில் ஒன்று அல்லது தேவதைகளின் உலகம் தவதிம்ச பவனம். முப்பத்து மூவரின் உலகம் (முப்பத்து மூன்று தேவர்களின் உலகம்) எனப்படுகிறது. இவர்களின்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #15 – குலாவக்க ஜாதகம் – இரண்டாம் பகுதி