அறம் உரைத்தல் #22 – நாலடியார் – பகையியல் (33-34)
பகையியல் மனிதனுக்குப் பகையாவது ‘உட்பகை’ என்றும் ‘புறப்பகை’ என்றும் இரண்டு வகைப்படும். தன்னை ஒழித்த பிறராலும், பிறவற்றாலும், ஊழ்வினை மற்றும் அறியாமை காரணமாகத் தனக்கு எதிராக அமைவது… Read More »அறம் உரைத்தல் #22 – நாலடியார் – பகையியல் (33-34)










