ஹெலன் கெல்லர் #19 – கல்லூரி
கல்லூரியில் சேரும் போராட்டம் முடிவுற்றது. 1900இல் கல்லூரிக் கனவு நிறைவேறியது. கல்லூரிக்குச் செல்லும் முதல் நாளுக்காக எத்தனை ஆண்டுகள் காத்திருந்தார்? ரேட்கிளிஃபிற்குச் சென்ற முதல்நாள் கனவுக் கோட்டையோடு நுழைந்தார்.… Read More »ஹெலன் கெல்லர் #19 – கல்லூரி