Skip to content
Home » Kizhakku Today » Page 206

Kizhakku Today

பிளைமவுத் என்ற இடத்தில் முதல் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினார்கள்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #2 – அமெரிக்காவின் முன்கதை

‘கீழ்கண்ட உண்மைகளை நாங்கள் வெள்ளிடை மலை என்று கொள்கிறோம். மனிதர்கள் அனைவரும் சரிசமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை உருவாக்கியவர் அவர்கள் அனைவருக்கும் சில மறுக்க முடியாத உரிமைகளைக் கொடுத்திருக்கிறார்.… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #2 – அமெரிக்காவின் முன்கதை

சூசன் பி அந்தோணி

காலத்தின் குரல் #3 – பெண்களும் மனிதர்கள் தானே?

நவம்பர் 5, 1872. அமெரிக்காவின் 13வது குடியரசுத் தலைவர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. உலகின் ஏனைய நாடுகளைப் போல அமெரிக்காவிலும் அப்போது ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை… Read More »காலத்தின் குரல் #3 – பெண்களும் மனிதர்கள் தானே?

கூட்டுத் தொடர்கள்

ஆர்யபடரின் கணிதம் #4 – கூட்டுத் தொடர்கள்

ஆர்யபடீயத்தில் உள்ள வரிசையைச் சற்றே மாற்றிக்கொடுப்பதாகச் சொல்லியிருந்தேன். கனமூலம் வரையிலானது, கணித பாதத்தில் முதல் ஐந்து பாக்கள் மட்டுமே. ஆறு முதல் பதினெட்டு, வடிவகணிதம் (Geometry, Mensuration),… Read More »ஆர்யபடரின் கணிதம் #4 – கூட்டுத் தொடர்கள்

அணை எதிர்ப்புப் போராட்டங்களும் பழங்குடி மக்களும்

அணை எதிர்ப்புப் போராட்டங்களும் பழங்குடி மக்களும்

மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்திலுள்ள ‘அஞ்சன்வாரா’ என்னும் பழங்குடிகளின் கிராமம் பல நூற்றாண்டுகளாக மலையையும் கானகத்தையும் நர்மதை நதியையும் சார்ந்து இயங்கி வந்திருக்கிறது. பில்லாலா பழங்குடி மக்களின்… Read More »அணை எதிர்ப்புப் போராட்டங்களும் பழங்குடி மக்களும்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #2 – அரபிக் கடலோரம்

தமிழர்களின் கடற்படை என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது சோழர்கள்தான். அதிலும் ராஜராஜனும் ராஜேந்திரனும் கடல் கடந்து பெற்ற வெற்றிகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இதனால் சோழர்களிடம்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #2 – அரபிக் கடலோரம்

தட்சிணப் பிரதேசம்

மறக்கப்பட்ட வரலாறு #3 – தட்சிணப் பிரதேசம்

இந்திய மாநிலங்களை எவ்வாறு பிரிப்பது? அவற்றின் எல்லைகளை எவ்வாறு தீர்மானிப்பது? எவ்வாறு நிர்வாகம் செய்வது? சுதந்தரத்துக்குப் பிறகான பத்தாண்டுகளை ஆக்கிரமித்துக்கொண்ட கேள்விகள் இவை. சாம, பேத, தான… Read More »மறக்கப்பட்ட வரலாறு #3 – தட்சிணப் பிரதேசம்

நிகோலா டெஸ்லா

நிகோலா டெஸ்லா #4 – முறிவுகளும் முரண்களும்

ஐசக் நியூட்டனின் தலையில் விழுந்த ஆப்பிளின் கதையைக் கேள்விப்பட்டிராதவர்கள் இருக்கமுடியாது. ஒரு நாள் அவர் மரத்தடியில் அமர்ந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு கணத்தில் ஆப்பிள் வந்து அவர் தலையில்… Read More »நிகோலா டெஸ்லா #4 – முறிவுகளும் முரண்களும்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #4 – கணினியும் கனடாவும்

தன் தந்தையுடனான இளம் வயது காலத்தைக் கசப்பான நாள்கள் என்று எலான் மஸ்க் ஏன் அழைக்கவேண்டும்? காரணம், பணம், அறிவு ஆகியற்றைத் தந்த எரோல் மஸ்க் தன்… Read More »எலான் மஸ்க் #4 – கணினியும் கனடாவும்

யுலிசீஸ் கிராண்ட்

பூமியும் வானமும் #2 – வரலாறு படைத்த ராயல்டி செக்

1865ம் ஆண்டு. அமெரிக்க சிவில் யுத்தம் முடிவுக்கு வருகிறது. 625,000 மரணங்கள், நாலு ஆண்டுகள். போரில் தோற்று சரணடைய கிளம்பும் தெற்கு மாநிலப் படைகளின் தளபதி ஜெனெரல்… Read More »பூமியும் வானமும் #2 – வரலாறு படைத்த ராயல்டி செக்

தாதா அமீர் ஹைதர்கான்

தோழர்கள் #4 – பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு

இந்திய நாட்டின் சுதந்தரத்துக்காகவும், மக்கள் சரிசமமாக வாழ்ந்து சுதந்தரத்தை அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவும் ஏராளமானோர் தமது இனம், மதம், மொழி கடந்து போராடியிருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் தாதா அமீர்… Read More »தோழர்கள் #4 – பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு