மதுரை நாயக்கர்கள் #24 – திருமலை நாயக்கர் – ஆளுமை
தமிழகத்தில் ஆட்சி செய்த அரசர்களில் அதிகபட்ச சர்ச்சைக்கு உள்ளானவராக திருமலை நாயக்கரைச் சொல்லலாம். நாயக்கர் வரலாற்றை எழுதியவர்களில் ஒருவரான ரங்காச்சாரியார், திருமலை நாயக்கர் ‘ஆட்சித்திறன் அற்றவர்’ என்றும்… Read More »மதுரை நாயக்கர்கள் #24 – திருமலை நாயக்கர் – ஆளுமை










