Skip to content
Home » கிழக்கு டுடே » Page 118

கிழக்கு டுடே

Otter

காட்டு வழிதனிலே #14 – ஆழிப்பேரலை

அந்தக் கம்பியை விரல்களால் மெதுவாய் உருட்ட உருட்ட அந்த எலியின் உடற்பாகங்கள் முழுமைக்கும் நெருப்பின் சூடு சமமாய் பரவியது. அவ்விடமே கருகல் வாசம் மனதை அள்ளியது. சிறிது… Read More »காட்டு வழிதனிலே #14 – ஆழிப்பேரலை

ஹூணர்கள்

குப்தப் பேரரசு #25 – ஹூணர்கள்

பொயு ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியில் கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தாலும், வட மேற்கு இந்தியாவை அவ்வளவாக குப்தர்கள் கவனிக்கவில்லை. அதுவே அவர்களின் வீழ்ச்சிக்குப்… Read More »குப்தப் பேரரசு #25 – ஹூணர்கள்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #19 – அத்தியும் இருவாட்சியும்

சில நேரங்களில், நாம் எதிர்பார்த்ததுபோல எல்லாம் நடப்பது இல்லை என்பதை வாழ்க்கை உணர்த்தும். பல வகையில் திட்டமிட்டும், அதே போல நடப்பது இல்லை என்றாலும் சில சமயங்களில்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #19 – அத்தியும் இருவாட்சியும்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #35 – போருக்குப்போன துரை, திரும்பி வந்த கதை!

தேவனாம்பட்டணத்தைப் பிடிக்கப் போன பிரெஞ்சுப் படைகள் அது முடியாமல் திரும்பி வந்தது புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இன்னும் இரண்டொரு நாள் இங்கிலீஷ்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #35 – போருக்குப்போன துரை, திரும்பி வந்த கதை!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #26 – நாலடியார் – கற்புடைமகளிர் (39)

இன்பவியல் காமத்துப் பாலில், இன்ப துன்பவியலில், முதற்கண், ஒருசார் இன்பம்போல் தோன்றினும், இறுதியில் துன்பமாகவே அமையும், பொது மகளிர் உறவு கூறப்பட்டது. தற்போது இன்பவியலில், கற்புடைய மகளிர்… Read More »அறம் உரைத்தல் #26 – நாலடியார் – கற்புடைமகளிர் (39)

ஸ்ரீ லால் ஜோஷி ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #32 – ஸ்ரீ லால் ஜோஷி ‘பாபா’

ஸ்ரீ லால் ஜோஷி ராஜஸ்தான் மாநிலத்தில் உதயப்பூர் மாவட்டத்தில் கங்ரோலி (ராஜ்சமந்த் என்றும் அழைக்கப்படுவது) என்னும் ஊரில் 15-3-1931ல் பிறந்தார். இவர் பழங்குடி மக்கள் தீட்டும் ‘பட’… Read More »இந்திய ஓவியர்கள் #32 – ஸ்ரீ லால் ஜோஷி ‘பாபா’

திறப்பு விழா

பன்னீர்ப்பூக்கள் #14 – திறப்பு விழா

‘அன்புள்ள மாணவர்களே. இந்தப் பிரார்த்தனை வேளையில் உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று தொடங்கினார் எங்கள் தலைமையாசிரியர். அடுத்த கணமே, வரிசையில் எனக்கு இடது… Read More »பன்னீர்ப்பூக்கள் #14 – திறப்பு விழா

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #47 – அதிர்ஷ்டக் காற்று

‘நான் தேசியப் பாதுகாப்புத்துறையின் கீழ் மத்தியக் கிழக்கு நாடுகளில் பணியாற்றி வரும் அரசாங்க ஊழியன். இங்கு இருக்கும் நிலைமை எனக்குக் கவலை அளிக்கிறது. தினமும் போர், போர்,… Read More »எலான் மஸ்க் #47 – அதிர்ஷ்டக் காற்று

ஷாஜஹான்

ஔரங்கசீப் #6 – வாரிசு உரிமைப் போர் – 1

அத்தியாயம் 3 ஷாஜஹானின் உடல் நலக் குறைவும், மகன்களின் கலகங்களும் 1. ஷாஜஹானின் மூத்த மகன் தாரா ஷுகோ மார்ச் 7, 1657 அன்று ஷாஜஹான் ஆட்சியின்… Read More »ஔரங்கசீப் #6 – வாரிசு உரிமைப் போர் – 1

The Dance of Shiva

சிவ தாண்டவம் #3 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 3

ஆசியாவின் வீழ்ச்சி ஒருவகையில் உள்ளார்ந்த சிந்தனைகளினால் துரிதப்பட்டு வருகிறது. ஏனென்றால் இன்றைய நிலையில் கூட்டுறவில் இருந்து போட்டி மனப்பான்மை நோக்கி நகர்வதுதான் முன்னேற்றம் என்று சொல்லப்படுகிறது. இதனால்… Read More »சிவ தாண்டவம் #3 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 3