Skip to content
Home » கிழக்கு டுடே » Page 185

கிழக்கு டுடே

உடைந்துபோன உள்ளம்

தாகூர் #10 – ‘இதயமெனும் பெரும் காடு’

வெளிநாட்டில், குறிப்பாக பிரிட்டனில், பதினேழு மாதங்களைக் கழித்துவிட்டு, 1880 பிப்ரவரியில் ரவீந்திரர் தன் அண்ணன் சத்யேந்திரநாத், அவரது குடும்பத்தினருடன் இந்தியாவிற்குத் திரும்பினார். அதுவும் முன்பு திட்டமிட்டிருந்தபடி எவ்வித… Read More »தாகூர் #10 – ‘இதயமெனும் பெரும் காடு’

சிகாகோ உலகக் கண்காட்சி

நிகோலா டெஸ்லா #16 – உலகெங்கும் ஒளி

சமீபத்தில் நிகோலா டெஸ்லாவைப் பற்றி அமெரிக்க அரசாங்கம் பல ஆவணங்களை ரகசியப் பெட்டகத்திலிருந்து பொதுப் பார்வைக்குக் கொண்டுவந்தது. இந்தத் தரவுக் குவியல்கள் அனைத்தும் மூன்று தொகுப்புகளாக 2018,… Read More »நிகோலா டெஸ்லா #16 – உலகெங்கும் ஒளி

வண்ணங்களின் கதை

விண்வெளிப் பயணம் #6 – வண்ணங்களின் கதை

வானவில்லை இழையுரித்தல் தனது கண்டுபிடிப்புகளின் மூலம் பிரபஞ்சத்தின் பல புதிர்களுக்கு விடையளித்தவர் நியூட்டன். அவரது பங்களிப்புகளில் முக்கியமான ஒன்று ஒளியியல் (Optics) ஆய்வுகள். அந்த ஆய்வில் அவர்… Read More »விண்வெளிப் பயணம் #6 – வண்ணங்களின் கதை

கர்சன் பிரபு

காலத்தின் குரல் #17 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 1

கர்சன் பிரபு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வங்கப் பிரிவினையால் நன்கு அறியப்பட்ட நபர். 1899 முதல் 1905 வரை பிரிட்டிஷ் இந்திய ராஜ்ஜியத்தின் வைஸ்ராயாக இருந்தவர். ஆனால்… Read More »காலத்தின் குரல் #17 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 1

அட்லாண்டிக்குக்கு அப்பால்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #16 – அட்லாண்டிக்குக்கு அப்பால்

“லிங்கன் புரட்சியால் வந்த தலைவர் அல்ல. கல்லுடைப்பவராக இருந்து இலினொய் மாநில செனட்டராக ஆன சாதாரணர்… நல்லெண்ணம் கொண்ட சராசரி மனிதர். அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்ததன் காரணமாக… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #16 – அட்லாண்டிக்குக்கு அப்பால்

பொதுவான நாற்கரம்

ஆர்யபடரின் கணிதம் #18 – பொதுவான நாற்கரம்

சென்ற வாரம் பாஸ்கரர் கொடுத்திருந்த சில கணக்குகளைக் கொடுத்து விடைகள் கண்டுபிடிக்கச் சொல்லிக் கேட்டிருந்தேன். அவற்றுக்கான விடைகளை இப்போது பார்ப்போம். (அ) தரை (கீழ்ப்பகுதி) 14, முகம்… Read More »ஆர்யபடரின் கணிதம் #18 – பொதுவான நாற்கரம்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் – சேவூர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #16 – சேவூர்

சோழநாட்டின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்த கங்கர்களையும் ராஷ்ட்ரகூடர்களையும் சமாளிப்பதில் முதல் பராந்தக சோழன் மும்முரமாக இருந்த காலகட்டத்தில், தெற்கே பாண்டியர்கள் தாங்கள் இழந்த… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #16 – சேவூர்

வேதபுரீஸ்வரர் கோயிலில்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #5 – வேதபுரீஸ்வரர் கோயிலில் வீசப்பட்ட நரகல்!

வேதபுரீஸ்வரர் கோயில். புதுச்சேரியின் புகழ்மிக்கக் கோயில். பொது ஆண்டு 12இல் கட்டப்பட்டிருக்கலாம். நாம் முந்தைய அத்தியாயத்தில் பார்த்த கிறிஸ்துவக் கோயிலான சம்பாக் கோயிலுக்கு அருகாமையில்தான் வேதபுரீஸ்வரர் கோயில்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #5 – வேதபுரீஸ்வரர் கோயிலில் வீசப்பட்ட நரகல்!

திபெத்தின் பலதார மணம்

பூமியும் வானமும் #14 – திபெத்தின் பலதார மணம்

திபெத்துக்குச் சென்ற மார்க்கோ போலோ (14ம் நூற்றாண்டு) அங்கிருந்த கிராமங்களில் நிலவிய வித்தியாசமான ஒரு வழக்கத்தை குறிப்பிடுகிறார். அந்தக் கிராமத்துக்கு வரும் புதியவர்கள் கிராமத்து மக்களின் வீடுகளில்… Read More »பூமியும் வானமும் #14 – திபெத்தின் பலதார மணம்

இந்திய நாகரிகத்தின் கதை

இந்திய நாகரிகத்தின் கதை

இறந்த காலமும் நிகழ்காலமும்; வரலாறும் பயணமும்; பழமையும் புதுமையும் கலந்த அற்புதமான நூல், நமித் அரோராவின் Indians : A Brief History of a Civilization.… Read More »இந்திய நாகரிகத்தின் கதை