செகாவ் கதைகள் #12 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 3
III “மலஸ்யோமோவ்வுக்கு வந்த இளவரசர், உங்களைக் கேட்டதாகச் சொன்னார்” என்று லைடா, வீட்டுக்குள் நுழையும் போது, கையுறைகளை கழற்றிக்கொண்டே, அவளது தாயாரிடம் கூறினாள். “அவர் என்னிடம் பல… Read More »செகாவ் கதைகள் #12 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 3










