Skip to content
Home » கிழக்கு டுடே » Page 199

கிழக்கு டுடே

ஈராக் போரின் நாட்குறிப்புகள்

சாமானியர்களின் போர் #10 – ஈராக் போரின் நாட்குறிப்புகள்

இம்முறை பத்திரிக்கைகளின் உதவியை நாட முடிவு செய்திருந்தார் ஜூலியன் அசாஞ்சே. வெளியாக இருக்கும் கசிவுகள் முதற்பக்கச் செய்திகளாக இடம்பெறும் பட்சத்தில், அதன் வீச்சு பன்மடங்காகும் என்பதே அவரது… Read More »சாமானியர்களின் போர் #10 – ஈராக் போரின் நாட்குறிப்புகள்

ஃபிடல் காஸ்ட்ரோ

காலத்தின் குரல் #10 – வரலாறு என்னை விடுதலை செய்யும்

1953ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மொன்கடா ராணுவ முகாமை ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான வீரர்கள் தாக்கினார்கள். கியூபாவை ஆண்டுவந்த கொடுங்கோல்… Read More »காலத்தின் குரல் #10 – வரலாறு என்னை விடுதலை செய்யும்

பற்ற வைத்த நெருப்பு

அமெரிக்க உள்நாட்டுப் போர் #9 – பற்ற வைத்த நெருப்பு

போர்கள் பயங்கரமாக இருப்பதும் நல்லதுதான். இல்லையென்றால் நாம் அவற்றை விரும்ப ஆரம்பித்துவிடுவோம். – ராபர்ட் இ. லீ 1812இல் பிரித்தானிய அரசின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #9 – பற்ற வைத்த நெருப்பு

குட்டகம் - 2

ஆர்யபடரின் கணிதம் #11 – குட்டகம் – 2

ஆர்யபடர் சூத்திரவடிவில் எழுதிச் சென்ற பாக்களில் குட்டகம் என்ற பெயர் கிடையாது. உரையாசிரியர் முதலாம் பாஸ்கரரும் அவருடைய சமகாலத்தவரான பிரம்மகுப்தருமே இந்தவகைக் கணக்குகளை அப்பெயர் கொண்டு அழைத்தனர்.… Read More »ஆர்யபடரின் கணிதம் #11 – குட்டகம் – 2

வளர்ச்சியின் அடிப்படை

வளர்ச்சியின் கதை #2 – வளர்ச்சியின் அடிப்படை

தொடரின் அறிமுகக் கட்டுரையில் பார்த்ததைப் போல, வளர்ச்சி என்கிற கருத்தாக்கம் மிகவும் சமீபத்திய ஒன்றாக இருப்பினும், வளர்ச்சி என்பது மானுட வரலாற்றில் மிக நீண்ட காலமாக நடந்து… Read More »வளர்ச்சியின் கதை #2 – வளர்ச்சியின் அடிப்படை

மறக்கப்பட்ட வரலாறு #10 – காட் ஒப்பந்தம்

பிளாஸ்டிக்கில் அச்சிடப்பட்ட இந்திய தேசியக்கொடியின் உருவத்தின் பின்பக்கத்தில் மேட் இன் சைனா என்று அச்சிட முடியுமா? முடியும்! அதெப்படி தேசியக்கொடியில் சீனாவின் பெயரை அச்சிடலாம்? தடை செய்யச்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #10 – காட் ஒப்பந்தம்

நெல்வேலி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #9 – நெல்வேலி

பொயு 642ம் ஆண்டு பரஞ்சோதியின் தலைமையில் சென்ற பல்லவப் படைகள் வாதாபி நகரை நிர்மூலமாக்கியதையும் அந்தப் போரில் இரண்டாம் புலகேசி கொல்லப்பட்டதையும் பார்த்தோம். நரசிம்மவர்ம பல்லவனுக்கு ‘வாதாபி… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #9 – நெல்வேலி

எக் ஆஃப் கொலம்பஸ்

நிகோலா டெஸ்லா #11 – கண்களின் ஒளி

டெஸ்லாவின் கம்பெனியில் முதலீடு செய்ய பெரிய மனிதர்கள் இருவரும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தன் பணிகளைக் கவனமாகத் தொடங்கினார் டெஸ்லா. தன்னுடைய காப்புரிமங்கள் தொடர்பாக ஓர் ஒப்பந்தத்தைப் போட்டுக்கொள்ள… Read More »நிகோலா டெஸ்லா #11 – கண்களின் ஒளி

ஜிப்2

எலான் மஸ்க் #10 – ஜிப்2வின் தொடக்கம்!

ஜிப்2 வின் சுருக்கம் இதுதான். இணையம் வளர்ந்துகொண்டு இருக்கிறது. ஆனால் வெகு சில நிறுவனங்கள் மட்டுமே இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன. பெரும்பாலான குறு, சிறு நிறுவனங்களுக்கு இணையம்… Read More »எலான் மஸ்க் #10 – ஜிப்2வின் தொடக்கம்!

வசீலி அலெக்செயெவ்

பூமியும் வானமும் #7 – வலிமையே வெல்லும்

சோவியத் ரஷ்யாவின் குளிர்ந்த காடுகளில் மரம் வெட்டும் அந்த 11 வயது சிறுவனைக் கண்டு சக தொழிலாளர்கள் பிரமித்தார்கள். இது நடந்தது 1950களில். நல்ல பெரிய மரங்களை… Read More »பூமியும் வானமும் #7 – வலிமையே வெல்லும்