புத்த ஜாதகக் கதைகள் #19 – வட்டக ஜாதகம்
(தொகுப்பிலிருக்கும் 35வது கதை) ‘சத்திய வாக்கின் மகிமை’ மகத தேசத்தில் கௌதம புத்தர் பிக்குகளுடன் காட்டின் வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார்; வனத்தில் திடீரென்று காட்டுத் தீ ஏற்பட்டது.… Read More »புத்த ஜாதகக் கதைகள் #19 – வட்டக ஜாதகம்










