Skip to content
Home » கிழக்கு டுடே » Page 71

கிழக்கு டுடே

எட்வர்ட் செய்த்

என்ன எழுதுவது? #16 – எட்வர்ட் செய்த்: பாலஸ்தீனத்தின் குரல்

தனது சுயசரிதையை எழுதி முடித்த கையோடு ஜெருசலேம், கெய்ரோ என்று தொடங்கி சிறு வயதில் தான் சுற்றித் திரிந்த பகுதிகளையெல்லாம் மீண்டுமொருமுறை நேரில் சென்று கண்டார் எட்வர்ட்… Read More »என்ன எழுதுவது? #16 – எட்வர்ட் செய்த்: பாலஸ்தீனத்தின் குரல்

மலைப்பாம்பு மொழி 36 – மேம்பட்ட தரவு கட்டமைப்புகள் (அடுக்கும், வரிசையும்)

பைத்தான் நிரலாக்க மொழிக்கு உண்டான அடிப்படை தரவு கட்டமைப்புகளை ஆரம்பக்கட்ட அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்திருந்தோம். இனி பார்க்க இருப்பது மேம்பட்ட சில த.கட்டமைப்புகளை, இவை எல்லா நிரலாக்க… Read More »மலைப்பாம்பு மொழி 36 – மேம்பட்ட தரவு கட்டமைப்புகள் (அடுக்கும், வரிசையும்)

Rabindranath Tagore

தாகூர் #54 – சமூக முன்னெடுப்புகளில் ரவீந்திரர்

2 பிப்ரவரி 1910 அன்று ரவீந்திரர் தனது மூன்றாவது மருமகனான நாகேந்திரநாத் கங்குலிக்கு இவ்வாறு எழுதியிருந்தார்: ‘செய்யவேண்டிய வேலைகளுக்கு முடிவேயில்லை. கூட்டுறவுப் பண்ணையைத் தொடங்குவதற்கு விவசாயிகளைத் திரட்ட… Read More »தாகூர் #54 – சமூக முன்னெடுப்புகளில் ரவீந்திரர்

egmore museum

கட்டடம் சொல்லும் கதை #39 – எழும்பூர் அருங்காட்சியகம்

எக்மோர் எனப்படும் எழும்பூர் பகுதி மெட்ராஸின் மிகப் பழைய பகுதிகளில் ஒன்று. எழும்பூரைப் பற்றிய குறிப்புகள் சோழ மன்னன் குலோத்துங்கனின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. சோழப் பேரரசின் கீழ்,… Read More »கட்டடம் சொல்லும் கதை #39 – எழும்பூர் அருங்காட்சியகம்

Love's Labour's Lost

ஷேக்ஸ்பியரின் உலகம் #15 – வீணான காதல்

அறிமுகம் ஷேக்ஸ்பியரின் நகைச்சுவை நாடகங்கள் பொதுவாகச் சில பொதுவான கருத்துகளை அடிநாதமாகக் கொண்டிருப்பதை உணரலாம். உதாரணமாக, ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவை பெரும்பாலான நகைச்சுவை நாடகங்களில் இடம்பெற்றிருக்கும்.… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #15 – வீணான காதல்

கறுப்பு அமெரிக்கா #40 – உதிர்ந்த நட்சத்திரம்

1967ஆம் வருடம். அமெரிக்காவின் முக்கியப் பிரச்சினை பொது உரிமை அல்ல. வியட்நாம். லிண்டன் ஜான்சன் வியட்நாமில் அமெரிக்காவின் பங்கை அதிகரித்துக் கொண்டே இருந்தார். அமெரிக்கச் சட்டப்படி, வெளிநாடுகளில்… Read More »கறுப்பு அமெரிக்கா #40 – உதிர்ந்த நட்சத்திரம்

பால்ஃபர் அறிக்கை

பாலஸ்தீனம் #9 – பால்ஃபர் அறிக்கை

முதல் உலகப்போர் உலகச் சரித்திரத்தையே புரட்டிப்போட்ட ஒரு நிகழ்வு. ராணுவ வீரர்களை மட்டுமல்ல, சாமானியர்களையும் பெருமளவுக் கொன்றுக் குவித்த குரூரப் போர் அது. ஒருபுறம் குண்டடிப்பட்டு மரணம்,… Read More »பாலஸ்தீனம் #9 – பால்ஃபர் அறிக்கை

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #39 – கருஞ்சிறுத்தையின் உறுமல்

லிண்டன் ஜான்சன் அவருடைய பல அரசியல் தந்திரங்களுக்கு நடுவே, கறுப்பினத்தவர்களின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொடுத்தார் என்பதே வரலாற்று உண்மை. ஆபிரகாம் லிங்கனிற்கு அடுத்து, கறுப்பினத்தவருக்கு அதிகமாக… Read More »கறுப்பு அமெரிக்கா #39 – கருஞ்சிறுத்தையின் உறுமல்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #29 – ஒரு காலை நேர மலைப் பேருந்தில்….

நானும் ஸ்ரீதரும் சத்தியில் இருந்து முதுமலையின் தெப்பக்காடு வரை செல்லத் திட்டமிட்டிருந்தோம். சத்தியில் இருந்து மைசூரு வரை நிறையப் பேருந்துகள் இருப்பதால், குண்டல்பெட் போய் அங்கிருந்து பண்டிபூர்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #29 – ஒரு காலை நேர மலைப் பேருந்தில்….

Makineni Basavapunnaiah

தோழர்கள் #48 – எது சுதந்திரம்?

தோழர் மக்கினேனி பசவ புன்னையா அடிப்படையில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். வீரஞ்செறிந்த தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் தளபதிகளில் ஒருவர். இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முக்கியமான கோட்பாட்டாளர்களில்… Read More »தோழர்கள் #48 – எது சுதந்திரம்?