விக்கிரமாதித்தன் கதைகள் #22 – உறவுமுறை தெரியாத கதை!
அந்த நள்ளிரவின் இருள் மயானத்தில் நாலாபுறமும் சிதைகள் எரிந்து பிணவாடை வீசியது. நரிகள் ஊளையிட்டன. ஆந்தைகள் கொட்டக் கொட்ட கண் விழித்து நோட்டமிட்டன. விக்கிரமாதித்தன் மனம் சலிக்காமல்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #22 – உறவுமுறை தெரியாத கதை!










