Skip to content
Home » வரலாறு » Page 27

வரலாறு

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #18 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 1

1. இஸ்லாமிய அரசு – கொள்கையும் குணமும் இஸ்லாமிய அரசு என்பது தோற்றம் முதலே மத அடிப்படை கொண்டதுதான். அதன் உண்மையான அரசர் அல்லாவே. மண்ணுலக சுல்தான்கள்… Read More »ஔரங்கசீப் #18 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 1

Kotreshi Kanasu

தலித் திரைப்படங்கள் # 35 – ’கொட்ரேஷியின் கனவு’

ஓர் எளிய குடும்பம், தனது மகனின் கல்விக்காக நிகழ்த்தும் போராட்டம்தான் இந்தப் படத்தின் மையம். 1994-ல் வெளியான ‘Kotreshi Kanasu’ (கொட்ரேஷியின் கனவு) என்கிற இந்தத் திரைப்படம்,… Read More »தலித் திரைப்படங்கள் # 35 – ’கொட்ரேஷியின் கனவு’

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #34 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 4

பழைய நினைவுச்சின்னங்களில் மர வழிபாடு சார்ந்தவை காணப்படுகின்றன என்ற ஃபெர்குசனின் (Fergusson) விளக்கத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்திய இலக்கியம் பற்றி போதிய அறிவு இல்லாமலேயே இந்தியக்… Read More »பௌத்த இந்தியா #34 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 4

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #29

முள்வேலியிலான ஆட்டுப் பட்டிக்குள் வியாபாரியின் இறந்த ஆடு கிடத்தப்பட்டிருந்தது. இறந்த ஆட்டையும், வியாபாரப் பொருள்களையும், வியாபாரியின் இரண்டு மேய்ப்பு நாய்கள் பாதுகாத்து வந்தன. மேய்ப்பு நாய்கள் தடிமனான… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #29

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #40 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம் – 2

கிறிஸ்தவமும் மேற்கத்திய கலாசாரங்களும் தங்கள் பங்குக்கு இந்து மதத்தைத் தகர்க்கும் செயல்களில் ஈடுபட்டன. அதனால் இந்துத்துவத்தின் குழப்பம் இருமடங்கு அதிகரித்தது. இதுவரை உட்புறக் குழப்பங்களுக்கு மட்டுமே செவிசாய்த்து… Read More »நான் கண்ட இந்தியா #40 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம் – 2

இஸ்ரேல்

இஸ்ரேல் #36 – முடிவுரை

இதுவரையில் இஸ்ரேலின் ஆரம்பம் முதல் இன்றைய நிலைவரையிலும் பார்த்தோம். இதில் பாலஸ்தீனத்தின் நிலை குறித்தும் கண்டோம். உலகில் பெரும்பாலான நாடுகளில் இஸ்ரேல் குறித்து எதிர்மறையான எண்ணம் இல்லாதிருக்கும்… Read More »இஸ்ரேல் #36 – முடிவுரை

Government College of Fine Arts

கட்டடம் சொல்லும் கதை #36 – மெட்ராஸ் கலைக் கல்லூரி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மெட்ராஸ் கல்வி மையமாக இருந்து வருகிறது. இந்த ஊரில்தான் எத்தனையெத்தனை விதமான கல்வி கற்பிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நகரத்தில் சினிமா… Read More »கட்டடம் சொல்லும் கதை #36 – மெட்ராஸ் கலைக் கல்லூரி

எம்.ஆர். ஜெயகர்

இந்திய மக்களாகிய நாம் #17 – மறுமுனைக்கு நகர்ந்த ஊசற்குண்டு!

டிசம்பர் 9, 1946. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காகக் கூட்டப்பட்ட முதல் அமர்வு, மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தின்படியே அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அமர்ந்தது. ஆனால், அதன்பிறகு இந்தியத்… Read More »இந்திய மக்களாகிய நாம் #17 – மறுமுனைக்கு நகர்ந்த ஊசற்குண்டு!

லிண்டன் ஜான்சன்

கறுப்பு அமெரிக்கா #36 – மிஸ்ஸிஸிப்பி எரிகிறது – 1

அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் பலவித நிறங்களிலும் குணங்களிலும் வருவார்கள். ஜெபர்சன் ஒரு விஞ்ஞானி என்றால், ஆண்ட்ரு ஜாக்சன் வேட்டையாடினார். தியோடர் ரூஸ்வெல்ட் வெள்ளை மாளிகையை ஒரு மிருகக்காட்சி… Read More »கறுப்பு அமெரிக்கா #36 – மிஸ்ஸிஸிப்பி எரிகிறது – 1

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #36 – வண்ணமயமான பேரரசு

குப்தர்களின் காலம் பொற்காலம் என்று சொல்லப்படுவது ஏன் என்ற கேள்விக்கு சென்ற அத்தியாயங்கள் ஓரளவு விடையளித்திருக்கும். போர்த்திறன், படைபலம், நிர்வாகம், சமயப்பொறை, கலை, இலக்கியம் இப்படிப் பல… Read More »குப்தப் பேரரசு #36 – வண்ணமயமான பேரரசு