Skip to content
Home » கிழக்கு டுடே » Page 155

கிழக்கு டுடே

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #3 – ஸஸேமிரா

ஆற்றில் நீர் பருகிக் கொண்டிருந்த குதிரை திடீரென்று பயந்து போய் கால் உயர்த்தி பயங்கரமாகக் கனைத்தது. அரசகுமாரன் மணிமாறன் குழம்பிப் போய் சுற்று முற்றும் பார்த்தான். திடுக்கிட்டான்!… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #3 – ஸஸேமிரா

தோழர் ஜீவா

மண்ணின் மைந்தர்கள் #11 – தோழர் ஜீவானந்தம்: பாட்டாளிகளின் கூட்டாளி

வாழ்க்கையை ஒரு கலையாகக் கொண்டு, வாழும் முறையறிந்து நம் வாழ்வியலின் பயன் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் வாழும் மனிதர்களின் வாழ்வே வரலாறாகும். அவ்வாறு வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்… Read More »மண்ணின் மைந்தர்கள் #11 – தோழர் ஜீவானந்தம்: பாட்டாளிகளின் கூட்டாளி

ஒரு தூக்குத் தண்டனையின் கள அனுபவக் குறிப்பு

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #5 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு தூக்கு தண்டனையின் கள அனுபவக் குறிப்பு

பர்மாவில் அந்தக் காலைப் பொழுது மழையில் நனைந்து விடிந்தது. தகரத்தால் ஆன மஞ்சள் நிற ஃபாயில் பேப்பர்போல் மெல்லிய ஒளிக்கீற்று ஒன்று சிறை வளாகத்தின் உயரமான சுவர்களின்மேல்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #5 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு தூக்கு தண்டனையின் கள அனுபவக் குறிப்பு

கோணங்கி பாலியல் விவகாரம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #7 – கோணங்கி பாலியல் விவகாரம்

அன்புள்ள தர்மராஜ், நாட்டார் வழக்காற்றியல் பேராசிரியராக மட்டுமே அறிந்திருந்த உங்களின் அரங்கக் கலை ஈடுபாடு வியப்பிற்குரியது. அகாஸ்டோ போயலின் தாக்கத்தால் உருவான பாதல் சர்க்காரின் வீதி நாடகப்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #7 – கோணங்கி பாலியல் விவகாரம்

அல்பெருனி

குப்தப் பேரரசு #5 – குப்தர் காலம்

பண்டைக் காலத்தில் பாரத தேசத்தை ஆட்சி செய்த அரச வம்சங்களில் தாங்கள் ஆட்சி செய்த ஆண்டுகளைச் சரியாகக் குறித்து வைத்தவை மிகச் சில அரசுகளே. சக ஆண்டு,… Read More »குப்தப் பேரரசு #5 – குப்தர் காலம்

தூய்தன்மையும் துறவும்

அறம் உரைத்தல் #6 – நாலடியார் – துறவற இயல் (5-6)

5. தூய்தன்மை ‘தூய்தன்மை’ என்னும் சொல்லைப் பிரித்து இரு மாறுபட்ட பொருள்களைக் கொள்ளலாம். இதை ‘இரட்டுற மொழிதல் அணி’ என்றும் ‘சிலேடை அணி’ என்றும் இலக்கணம் கூறும்.… Read More »அறம் உரைத்தல் #6 – நாலடியார் – துறவற இயல் (5-6)

பனி உள்ளகங்கள் (ice cores)

இயற்கையின் மரணம் #4 – பழையதோர் உலகம் செய்வோம்!

ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் அந்தப் புகலிடத்தை நிர்மாணித்த ஜான் ஹாமான்ட் (ரிச்சர்ட் அட்டன்பரோ) ஒரு கைத்தடியை வைத்திருப்பார். அந்தத் தடியின் முனையில் ஒரு சிறிய அம்பர் கல்லில்… Read More »இயற்கையின் மரணம் #4 – பழையதோர் உலகம் செய்வோம்!

சைலண்ட் வாலி

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #3 – இளவேனில் சொர்க்கம்

ஜனவரி இரண்டாம் வாரம் நடப்பதாக இருந்த சைலண்ட் வாலி பறவைகள் கணக்கெடுப்பு சில தவிர்க்க இயலாத காரணங்களால் பின்னொரு சமயத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதை நான் மறந்தே போனேன்.… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #3 – இளவேனில் சொர்க்கம்

துய்ப்ளேக்சின் வீரப்பிரதாபங்கள்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #18 – மகள் பாப்பம்மாள் மரணம் – உடைந்துப் போன ஆனந்தரங்கர்!

பாப்பம்மாள் – ஆனந்தரங்கரின் மூத்தமகள். இவரது திருமணம் 1747 ஜூலை முதல் வாரத்தில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் ஜூன் மாதத்தில் தொடங்கி, புதுச்சேரியில் வெகுவிமரிசையாக நடந்தன. பல்வேறு… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #18 – மகள் பாப்பம்மாள் மரணம் – உடைந்துப் போன ஆனந்தரங்கர்!

பன்னீர்ப்பூக்கள் #6 – நெம்புகோல் மேடை

பிள்ளையார் கோவிலிலிருந்து தொடங்கி ரயில் பாதை வரைக்கும் நீண்டிருக்கும் பஞ்சாயத்து போர்டு தெரு முடிவடையும் இடத்தில் இடதுபுறமாகப் பிரியும் பாதை பெருமாள் கோவில் வரை செல்லும். உயர்ந்தோங்கிய… Read More »பன்னீர்ப்பூக்கள் #6 – நெம்புகோல் மேடை