Skip to content
Home » கிழக்கு டுடே » Page 215

கிழக்கு டுடே

மார்ட்டின் லூதர் கிங்

காலத்தின் குரல் #1 – எனக்கொரு கனவு இருக்கிறது

மார்ட்டின் லூதர் கிங் (1929-1968) கருப்பின மக்களின் பாதுகாவலன். இனப் பகையை எதிர்த்த போதகர். அமெரிக்காவின் காந்தியவாதி. அடிமைப்பட்டுக்கிடந்த அமெரிக்கவாழ் ஆப்பிரிக்கர்களைப் புரட்சித் தீ கொண்டு விழிப்படையச்… Read More »காலத்தின் குரல் #1 – எனக்கொரு கனவு இருக்கிறது

வர்கமூலம்

ஆர்யபடரின் கணிதம் #2 – வர்கமூலம்

இந்திய முறைப்படி கடவுள் வணக்கத்தில்தான் ஆர்யபடர் தொடங்குகிறார். பிரமன், பூமி, சந்திரன், புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய், வியாழன், சனி, நட்சத்திரங்கள் ஆகியவற்றுக்கு முறையே வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு,… Read More »ஆர்யபடரின் கணிதம் #2 – வர்கமூலம்

ஓர் உண்ணாவிரதத்தின் கதை

மறக்கப்பட்ட வரலாறு #1 – ஓர் உண்ணாவிரதத்தின் கதை

18 ஜூலை 1993. சென்னையின் மெரினா கடற்கரை பரபரப்பானது. எம்ஜிஆர் சமாதி அருகே ஒரு சின்ன மேடை அமைக்கும் பணி ஆரம்பமானது. பெரிய அளவில் ஷாமியானா பந்தல்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #1 – ஓர் உண்ணாவிரதத்தின் கதை

டெஸ்லாவின் வீடு

நிகோலா டெஸ்லா #2 – மாயமும் நிஜமும்

இன்றைய கல்வி உலகில், நிகோலா டெஸ்லாவின் ஆராய்ச்சிகள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்று பார்ப்போம். அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இந்தியப் பாடத்திட்டங்களில், கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாகதான்… Read More »நிகோலா டெஸ்லா #2 – மாயமும் நிஜமும்

ம. சிங்காரவேலர்

தோழர்கள் #2 – முதல் கம்யூனிஸ்ட்

ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுவதுதான் என்றாலும் கடந்த 1 மே 2022 அன்று தமிழகத்தில் அனுசரிக்கப்பட்ட மே தினத்துக்கு முன்னெப்போதும் இல்லாத ஒரு தனிச் சிறப்புண்டு. இந்தியாவிலேயே சென்னையில்தான்… Read More »தோழர்கள் #2 – முதல் கம்யூனிஸ்ட்

பிளாஸ்டார்

எலான் மஸ்க் #2 – சூப்பர்மேன்

தென் ஆப்ரிக்காவில் வெளியாகும் கணினி மாத இதழொன்று 1984ஆம் ஆண்டு ‘பிளாஸ்டார்’ என்ற வீடியோ கேமை வெளியிட்டது. அத்துடன் அந்த வீடியோ கேம் பற்றிய சிறிய குறிப்பும்… Read More »எலான் மஸ்க் #2 – சூப்பர்மேன்

கணநேர மரணம்

ஆட்கொல்லி விலங்கு #2 – கணநேர மரணம்

பாதி உண்ணப்பட்ட நிலையில் கிடந்த ரயில்வே ஊழியரின் உடலைக் கண்டதும் புலி அருகில்தான் இருக்கக்கூடும் என்பதை ஆண்டர்சன் உணர்ந்துவிட்டார். புலியைச் சுடுவதற்கு தகுந்த இடத்தைத் தேர்வு செய்தார்.… Read More »ஆட்கொல்லி விலங்கு #2 – கணநேர மரணம்

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #2 – கறுப்புத் துறவி 1

பேராசிரியரான ஆண்ட்ரே வசிலீவிச் கோவரின் மிகவும் களைப்படைந்திருந்தார். அவரது நரம்புகளும் தளர்ந்திருந்தன. அதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை; ஒருமுறை அவரது மருத்துவ நண்பருடன்… Read More »செகாவ் கதைகள் #2 – கறுப்புத் துறவி 1

பேரறிவாளன்

பேரறிவாளனின் விடுதலைப் பயணம்

ராஜீவ் காந்தி 1991 மே 21ஆம் தேதி திருப்பெரும்புதூரில் மனித குண்டு வெடிப்பில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைச் செய்ததாகப் பேரறிவாளன் 1991 சூன் 11ஆம் தேதி… Read More »பேரறிவாளனின் விடுதலைப் பயணம்