Skip to content
Home » கிழக்கு டுடே » Page 61

கிழக்கு டுடே

ஔரங்கசீப் #26 – மராட்டியர்களின் எழுச்சி – 4

12. சிவாஜியின் சூரத் தாக்குதல் ஷாயிஸ்தா கான் நீக்கப்பட்டு ஜன 1664-ல் இளவரசர் முவாஸம் தக்காணத்தின் நிர்வாகப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஒளரங்காபாதில் இப்படியாக ஆட்சியாளர் மாற்றப்பட்டுக்கொண்டிருந்த நிலையில்… Read More »ஔரங்கசீப் #26 – மராட்டியர்களின் எழுச்சி – 4

abu jahl

மதம் தரும் பாடம் #7 – அகந்தையின் தலை

அவன் பெயர் அம்ர் இப்னு ஹிஷாம். ஆனால் அரேபிய வரலாற்றில் அபூ ஜஹ்ல் என்று அவன் அறியப்படுகிறான். அபூ ஜஹ்ல் என்றால் ‘அறியாமையின் தந்தை’ என்று அர்த்தம்!… Read More »மதம் தரும் பாடம் #7 – அகந்தையின் தலை

புத்த ஜாதகக் கதைகள் #8 – குக்குர ஜாதகம் – ‘வேட்டை நாய்கள்’

(தொகுப்பிலிருக்கும் 22வது கதை) கோசல நாட்டு மன்னனுக்கும் அவனது ராணி வாசபகத்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கைச் சரிசெய்த புத்தர், இருவருக்கும் சமரசம் செய்துவைக்கிறார். அந்த ராணி, மகாநாமா… Read More »புத்த ஜாதகக் கதைகள் #8 – குக்குர ஜாதகம் – ‘வேட்டை நாய்கள்’

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #3

5. நிலக்கரி சதுப்பு நிலக் காடுகளின் காலம் மீன்கள் உருவான காலத்தில் நிலப்பகுதி உயிரினங்களற்றதாகவே இருந்துள்ளது என்பது வெளிப்படை. வெயிலிலும் மழையிலும் பாறைகள் மற்றும் தரிசுப் பாறைகளின்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #3

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #4 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 2

சுதேசி இயக்கம் தோன்றியவுடன், நாட்டின் பல பகுதிகளில் சுதேசிப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. ஆரம்பத்தில், சுதேசிப் பொருள்கள், நாம் அன்றாடம் உபயோகிக்கும் வீட்டு உபயோகப் பொருள்களாகத்தான்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #4 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 2

மொஸாட் #4 – வரலாற்றை மாற்றிய உளவாளி

ஜூன் 5, 1967. ‘சரி தாக்கலாம்’ என்ற உத்தரவு கிடைத்தவுடனேயே போர் விமானங்கள் சீறிப் பாய்ந்தன. ரேடார்களுக்குள் சிக்காமல் தாழ்ந்து பறந்த விமானங்களை எகிப்தியப் படைகள் கவனிக்கவில்லை.… Read More »மொஸாட் #4 – வரலாற்றை மாற்றிய உளவாளி

மதுரை நாயக்கர்கள் #3 – அரசின் தோற்றம் (தொடர்ச்சி)

விஜயநகரப் பேரரசின் அரசப் பிரதிநிதிகளாக தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தவர்கள் எப்போது நாயக்கத்தானம் பெற்று அமர நாயக்கர்களாகப் பதவி உயர்வு அடைந்தனர் என்பது பற்றி வரலாற்று அறிஞர்களிடையே பல்வேறு… Read More »மதுரை நாயக்கர்கள் #3 – அரசின் தோற்றம் (தொடர்ச்சி)

தமிழகத் தொல்லியல் வரலாறு #18 – தலைச்சங்காடு

பண்டைய சோழ நாட்டின் கருவூலமாய் சுவீரபட்டினம், காகந்தி எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்ட புகார் நகரின் ஒரு பகுதியாக விளங்கிய தலைச்சங்காடு என்னும் ஊர், சங்க இலக்கியங்களில்,… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #18 – தலைச்சங்காடு

இராணி சென்ன பைர தேவி

இந்திய அரசிகள் # 3 – இராணி சென்னபைரதேவி (15-16ஆம் நூற்றாண்டு)

அந்த அரசிக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்திய அரச குடும்பத்தினர்களில், அரச குலத்தினரில் பெண்ணரசியாக இருந்து நீண்ட காலம் ஆட்சி செய்த ஓர் அரசி என்ற சிறப்பு.… Read More »இந்திய அரசிகள் # 3 – இராணி சென்னபைரதேவி (15-16ஆம் நூற்றாண்டு)

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #2

3. உயிரினங்களின் தொடக்கங்கள் மனித நினைவு மற்றும் வரலாறுகளின் தொடக்கங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் உயிரினங்கள் எப்படி இருந்தன என்பதை அடுக்குப் பாறைகளிலுள்ள ஜீவராசிகளின் அடையாளங்கள் மற்றும் புதைபடிவங்களைக்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #2