Skip to content
Home » கிழக்கு டுடே » Page 94

கிழக்கு டுடே

காட்டு வழிதனிலே #25 – வன உயிரின ஓவியக்கலை

நான் டாப்ஸ்லிப்பில் உள்ள விருந்தினர் விடுதியின் வெளியே அமைந்துள்ள ஒரு பெரிய பாறை. பசால்ட் வகைன்னு சொல்லுவாங்க. எரிமலை லாவா வெளிவந்து குளிர்ந்து இறுகி பாறையானதால் என்னை… Read More »காட்டு வழிதனிலே #25 – வன உயிரின ஓவியக்கலை

Much Ado about Nothing

ஷேக்ஸ்பியரின் உலகம் #12 – வெற்று ஆரவாரம் 1

அறிமுகம் மேற்குலகின் மறுமலர்ச்சிக் காலம் என்பது 15 அல்லது 16ஆம் நூற்றாண்டில் இருந்து 18ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த அறிமுகம் ஷேக்ஸ்பியரை… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #12 – வெற்று ஆரவாரம் 1

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #23 – அதிர்ஷ்டத்தைத் தேடி

சீனிவாசா பட்டாணிக்கடைக்கு பெயர்ப்பலகை எதுவும் கிடையாது. ஆனாலும் வளவனூரில் எல்லோருக்கும் தெரிந்த கடை அது. கடைத்தெருவில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அந்தக் கடை இருந்தது. கடந்துசெல்லும்… Read More »பன்னீர்ப்பூக்கள் #23 – அதிர்ஷ்டத்தைத் தேடி

மெசபடோமிய நாகரிகம்

உலகின் கதை #29 – மெசபடோமிய நாகரிகம்

ஜீவநதிகள் மனித நாகரிகத்தை வளர்த்தெடுத்த தொட்டில்கள் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்வார்கள். உயிர்கள் வாழ்வதற்கேற்ற தட்பவெப்பமும் புவியியல் அமைப்பும் இயற்கைவளமும் அமைந்த உலகின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில்… Read More »உலகின் கதை #29 – மெசபடோமிய நாகரிகம்

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #14 – இந்தியாவில் பெண்களின் நிலைமை

சிவபெருமானுக்கும் உமாதேவிக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது: மகாதேவர், பெண்களின் கடமைகள் என்ன என்று உமையிடம் கேட்கிறார். உமையைப் பற்றி அறிமுக வார்த்தைகளாகச் சிலவற்றைச்… Read More »சிவ தாண்டவம் #14 – இந்தியாவில் பெண்களின் நிலைமை

ப்ளூ ஆரிஜின்

எலான் மஸ்க் #58 – பங்காளிச் சண்டை

பங்காளிச் சண்டை என்பது குடும்பத்தில் மட்டும் அல்ல, வியாபாரத்திலும் நடைபெறக்கூடியது. அதேபோல பங்காளிச் சண்டை என்பது நிலத்துக்காக மட்டும் அல்ல, சில சமயம் விண்வெளிக்காகவும் கூட நடைபெறுவது… Read More »எலான் மஸ்க் #58 – பங்காளிச் சண்டை

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #2 – பண்டைய பாலஸ்தீனம்

உலகில் 700 கோடிக்கும் மேலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனத்தைப் புனிதத் தலமாகக் கருதுகின்றனர். உலகில் வேறு எந்த ஓர் இடமும் இத்தனைக்… Read More »பாலஸ்தீனம் #2 – பண்டைய பாலஸ்தீனம்

மனுசங்கடா

தலித் திரைப்படங்கள் # 34 – மனுசங்கடா

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்கிற காரணத்தினாலேயே பிறப்பு முதல் இறப்புவரை ஒருவர் பல்வேறு துன்பங்களையும் அவமதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இறந்தபின்பும்கூட சாதியம் அவரைத் துரத்திக் கொண்டேவருகிறது… Read More »தலித் திரைப்படங்கள் # 34 – மனுசங்கடா

பௌத்த இந்தியா #33 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 3

மக்கள் பலரும் உவகையுடன் பின்பற்றும், மதிக்கும் பல்வேறு நம்பிக்கைகள் அனைத்தையும் தங்கள் பட்டியலில் சேர்க்க நமது இரு கவிஞர்களும் இயல்பாகவே ஆர்வமாக உள்ளனர். ’மகா சமயா’ என்ற… Read More »பௌத்த இந்தியா #33 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 3

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #17 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 3

11. ஆஃப்கானியர்களின் குணங்கள்; மொகலாயப் பேரரசுடனான தொடர்புகள். இந்தியாவிலிருந்து காஷ்மீருக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கும் இட்டுச் செல்லும் பள்ளத்தாக்குகள், சுற்றியிருக்கும் மலைப்பகுதிகள் ஆகிய இடங்களில் துருக்கிய-இரானிய குலத்தினர் வசித்து வந்தனர்.… Read More »ஔரங்கசீப் #17 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 3