குப்தப் பேரரசு #20 – இரண்டாம் சந்திரகுப்தரின் நாணயங்கள்
தன் தந்தையான சமுத்திரகுப்தரைப் போலவே, இரண்டாம் சந்திரகுப்தரும் பல்வேறு வகையான நாணயங்களை வெளியிட்டார். பேரரசின் பரப்பு அவரது தந்தையின் காலத்தில் இருந்ததைவிட அதிகமாக இருந்ததால் அந்தந்தப் பகுதிகளுக்கு… Read More »குப்தப் பேரரசு #20 – இரண்டாம் சந்திரகுப்தரின் நாணயங்கள்










