Skip to content
Home » கிழக்கு டுடே » Page 173

கிழக்கு டுடே

மகாராஜாவின் பயணங்கள் #20 – நெதர்லாண்ட்ஸ் இந்தியா- டச்சு இந்திய காலனி 2

அடுத்த நாள் காலை, சீக்கிரமாகவே ரயிலில் புறப்பட்டோம். கீழிறங்கும் பாதையில் பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ரயில் பாதையின் இருபுறமும் ஜாவாவின் மிக அழகான இயற்கைக் காட்சிகள்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #20 – நெதர்லாண்ட்ஸ் இந்தியா- டச்சு இந்திய காலனி 2

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #25 – வார்டு எண் 6 – 3

VI ஆண்ட்ரே எபிமிட்ச்சின் வாழ்வு இப்படியாகச் சென்றது. காலையில் எட்டு மணிக்கு எழுவார். உடையணிந்துகொண்டு தேநீர் குடிப்பார். அதன் பின்னர் அவரது அறையில் அமர்ந்து புத்தகங்கள் வாசிப்பார்… Read More »செகாவ் கதைகள் #25 – வார்டு எண் 6 – 3

நோபல் பரிசும் தாக்கமும்

தாகூர் #17 – நோபல் பரிசும் தாக்கமும்

1912ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உடலளவில் மிகவும் நலிந்தவராக, தனக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்ற நிச்சயம் ஏதுமில்லாதவராக லண்டனில் வந்திறங்கிய ரவீந்திரர், 1913 செப்டெம்பரில் இந்தியாவிற்குத்… Read More »தாகூர் #17 – நோபல் பரிசும் தாக்கமும்

ரத்ன சபாபதி

மண்ணின் மைந்தர்கள் #4 – கோவை நகரின் தந்தை

வரலாறு சில மனிதர்களை உருவாக்கும். சில மனிதர்கள் வரலாற்றை உருவாக்குவார்கள். அவ்வகையில் கோயமுத்தூர் மண் இன்று உலகம் போற்றும் மண்ணாகத் திகழ்வதற்கு உரிய மாண்புறு மைந்தராகத் திகழ்பவர்… Read More »மண்ணின் மைந்தர்கள் #4 – கோவை நகரின் தந்தை

European Extremely Large Telescope

விண்வெளிப் பயணம் #13 – விரியும் தேடல்

தொலைதூரத்தில் உள்ள ஒரு கோளில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை அறிவதற்கு விண்வெளி உயிரியலாளர்கள் அந்தக் கோளின் பரப்பு அல்லது வளிமண்டலத்தின் வழி ஊடுருவி வரும் நட்சத்திர ஒளியை… Read More »விண்வெளிப் பயணம் #13 – விரியும் தேடல்

விக்ஸ்பர்க் முற்றுகை

அமெரிக்க உள்நாட்டுப் போர் #23 – விக்ஸ்பர்க் முற்றுகை

1863 ஏப்ரல் மாதம் கிராண்ட் இன்னொரு திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார். இந்தமுறை அவர் அதுவரை இருந்த போர் விதிகளை மீறுவது என்று முடிவு செய்திருந்தார். தன்னுடைய படைகளுடன்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #23 – விக்ஸ்பர்க் முற்றுகை

உசைனின் சரஸ்வதி

மறக்கப்பட்ட வரலாறு #22 – உசைனின் சரஸ்வதி : ஓர் ஓவியத்தின் கதை

1996, அகமதாபாத். அதுவொரு பிரபலமான ஆர்ட் கேலரி. உலகளவில் பிரபலமான இந்திய ஓவியரான எம்.எப். உசைன் வரைந்த முக்கியமான ஓவியங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துமீறி நுழைந்த… Read More »மறக்கப்பட்ட வரலாறு #22 – உசைனின் சரஸ்வதி : ஓர் ஓவியத்தின் கதை

வீரதவளப் பட்டணம்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #23 – வீரதவளப் பட்டணம்

ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுக்கு அடுத்து அவனுடைய மகனான மாறவர்மன் குலசேகரன் பொயு 1268ஆம் ஆண்டு பாண்டிய அரசனாகப் பொறுப்பேற்றான். தந்தையைப் போலவே பெருவீரனாகவும் திறமைசாலியாகவும் இருந்த அவன், சுந்தரபாண்டியன்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #23 – வீரதவளப் பட்டணம்

330 முறை முழங்கிய பீரங்கி!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #12 – ஆளுநரின் மாமியார் மரணம்; 330 முறை முழங்கிய பீரங்கி!

புதுச்சேரியில் நிகழ்ந்தக் கொண்டாட்டங்கள், அதன் வர்ணனைகள் குறித்த ஆனந்தரங்கரின் பதிவுகளைக் கடந்த பதிவில் பார்த்தோம். கொண்டாட்டங்களில் மட்டும் அல்ல துக்க நிகழ்வுகளிலும் பங்கேற்றார் ஆனந்தரங்கர். சற்றே எட்டயிருந்து… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #12 – ஆளுநரின் மாமியார் மரணம்; 330 முறை முழங்கிய பீரங்கி!

ஆண்டாள்

சிந்தனை அடிச்சுவட்டில் #5 – ‘சொல் ஏர் உழத்தி’

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், மார்கழி மாதம் குளிர்ப் பருவம். காலையில், மஃப்ளரைக் காது வரை இறுகி மூடியவாறு, மார்கழி பஜனையில் வீதிகளிடையே திருப்பாவை பாடிக்கொண்டு (?) செல்பவர்களைப்… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #5 – ‘சொல் ஏர் உழத்தி’