Skip to content
Home » கிழக்கு டுடே » Page 186

கிழக்கு டுடே

நான் ஒரு கதாநாயகி!

மறக்கப்பட்ட வரலாறு #23 – நான் ஒரு கதாநாயகி!

ஆயிரம் கோடி ரூபாய் செலவில் என்.டி.ஆருக்கு ஒரு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தபோது ஆந்திராவே ஆச்சர்யப்பட்டது. என்.டி.ஆருக்கு ஒரு மெகா சிலை! குஜராத்தில்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #23 – நான் ஒரு கதாநாயகி!

குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #13 – குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்

பன்மொழிப் புலமைவாய்ந்த ஆனந்தரங்கர், மிகுந்த குறள் பற்றாளரும்கூட. தனது நாட்குறிப்பின் பல இடங்களில் குறளை மேற்கோள்காட்டி எழுதியிருக்கிறார். திருவள்ளுவரின் குறள் முதன்முதலில் 1812இல்தான் அச்சுப்பதிப்பினைக் கண்டது. ஆனால்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #13 – குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #24 – மதுரை

மாலிக்கபூரின் படையெடுப்பைத் தொடர்ந்து இரண்டு முறை அடுத்தடுத்து டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு தமிழகத்தில் நிகழ்ந்தது. இதில் மூன்றாவது முறை நடைபெற்ற படையெடுப்பு பின்னாளில் முகமது பின் துக்ளக்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #24 – மதுரை

முகுல் சந்திர தே

இந்திய ஓவியர்கள் #6 – முகுல் சந்திர தே: கல்கத்தா ஓவியப் பள்ளியின் முதல் இந்திய முதல்வர்

‘நீண்ட நாட்களாக அஜந்தா குகைகளைக் காணவேண்டும் என்னும் என் கனவு 1911இல் கைகூடியது, அவ்வோவியங்களைப் படியெடுக்க முடிவு செய்தேன் எனினும் பயணத்துக்கான பணம் இருக்கவில்லை. தென்னிந்தியாவெங்கும் சுற்றிச்… Read More »இந்திய ஓவியர்கள் #6 – முகுல் சந்திர தே: கல்கத்தா ஓவியப் பள்ளியின் முதல் இந்திய முதல்வர்

ஒரு பூர்வகுடி நகரின் கதை

பூமியும் வானமும் #20 – ஒரு பூர்வகுடி நகரின் கதை

1325ம் ஆண்டு. தற்போதைய மெக்சிகோ சிட்டி இருக்கும் பகுதிக்கு ஒரு நாடோடிக் கூட்டம் வந்து சேர்கிறது. ‘அஸ்டெக்’ எனப் பெயர். அப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த ஒரு பூர்வகுடி… Read More »பூமியும் வானமும் #20 – ஒரு பூர்வகுடி நகரின் கதை

புதிய இலக்கு

எலான் மஸ்க் #25 – புதிய இலக்கு

2002ம் ஆண்டு ஜூன் மாதம், மிக எளிமையான பின்னணியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. லாஸ் ஏஞ்சலெஸ் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் கைவிடப்பட்ட தொழிற்சாலை ஒன்றில் அந்த… Read More »எலான் மஸ்க் #25 – புதிய இலக்கு

பி.எஸ்.ஆர்

தோழர்கள் #25 – ‘அடித்தால் திருப்பி அடி’

“கரையேறி மீன் விளையாடும் காவிரி ஆறு, எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு” என்ற திரைப்படப்பாடலைப் பலரும் கேட்டிருப்போம். காவிரி ஆறு கொஞ்சி விளையாடும் சோழ… Read More »தோழர்கள் #25 – ‘அடித்தால் திருப்பி அடி’

‘ஈடு’ தரும் ஈடில்லா இன்பம்

சிந்தனை அடிச்சுவட்டில் #6 – ‘ஈடு’ தரும் ஈடில்லா இன்பம்

தமிழிலக்கிய வரலாற்றில், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் இடம், வைணவப் பெருநூலாகிய நாலாயிரப் பிரபந்தத்துக்கு உரை கண்டவர்களுக்கு அளிக்கப்படவில்லை.இவ்வுரை நூல்கள், ‘வியாக்கியானங்கள்’… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #6 – ‘ஈடு’ தரும் ஈடில்லா இன்பம்

மகாராஜாவின் பயணங்கள் #20 – நெதர்லாண்ட்ஸ் இந்தியா- டச்சு இந்திய காலனி 2

அடுத்த நாள் காலை, சீக்கிரமாகவே ரயிலில் புறப்பட்டோம். கீழிறங்கும் பாதையில் பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ரயில் பாதையின் இருபுறமும் ஜாவாவின் மிக அழகான இயற்கைக் காட்சிகள்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #20 – நெதர்லாண்ட்ஸ் இந்தியா- டச்சு இந்திய காலனி 2

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #25 – வார்டு எண் 6 – 3

VI ஆண்ட்ரே எபிமிட்ச்சின் வாழ்வு இப்படியாகச் சென்றது. காலையில் எட்டு மணிக்கு எழுவார். உடையணிந்துகொண்டு தேநீர் குடிப்பார். அதன் பின்னர் அவரது அறையில் அமர்ந்து புத்தகங்கள் வாசிப்பார்… Read More »செகாவ் கதைகள் #25 – வார்டு எண் 6 – 3