Skip to content
Home » கிழக்கு டுடே » Page 193

கிழக்கு டுடே

ராஜா வந்திருக்கிறார்

என்ன எழுதுவது? #3 – ராஜா வந்திருக்கிறார்

‘சுபாவத்தில் இவன் மிகுந்த சங்கோஜி. தன்னைச் சூழ்ந்த மனித கூட்டத்துக்கு மத்தியில் ஒரு பழகிய முகம் துணைக்கு இருந்தால் அன்றித் ‘தனியாக’ இருப்பது இவனுக்கு நெருப்பின் மேல்… Read More »என்ன எழுதுவது? #3 – ராஜா வந்திருக்கிறார்

மீராபென்

நான் கண்ட இந்தியா #9 – மீராபென் : இந்துக்களின் இந்து

காந்தியின் மனைவி சகோதரி கஸ்தூரிபாயை முதன் முதலாகச் சந்தித்தேன். வீட்டின் தாழ்வாரப் பகுதியில் அவர் நின்று கொண்டிருந்தார். அவரின் தோற்றம் நம்மை மதிமயங்க வைக்கும். அவரிடம் நம்பிக்கையைப்… Read More »நான் கண்ட இந்தியா #9 – மீராபென் : இந்துக்களின் இந்து

விக்கிலீக்சில் இந்தியா

சாமானியர்களின் போர் #13 – விக்கிலீக்சில் இந்தியா

மாற்றம் ஒன்றே மாறாதது. இதைவிடத் தட்டையாக ஒரு கட்டுரையை எழுத ஆரம்பிக்க இயலாது இல்லையா? கட்சிகள், அதன் தலைவர்கள், அவர்கள் போட்டியிடும் தேர்தல்கள், அதன்மூலம் வகிக்கும் பதவிகள்… Read More »சாமானியர்களின் போர் #13 – விக்கிலீக்சில் இந்தியா

மூளையும் உணர்வுகளும்

காக்கைச் சிறகினிலே #12 – மூளையும் உணர்வுகளும்

மனிதர்கள் உலகத்தைப் பார்ப்பது போலத்தான் பறவைகளும் உலகத்தைப் பார்த்து உணரமுடியும் என்ற கருத்து இன்று மாறிவிட்டது. ஏனென்றால் இவ்வுலகத்தைப் பறவைகள் நம்மிலும் வேறுவிதமாகப் பாரக்க வாய்ப்புண்டு என்பதற்குச்… Read More »காக்கைச் சிறகினிலே #12 – மூளையும் உணர்வுகளும்

யுலிசிஸ் கிராண்ட்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #12 – யுலிசிஸ் கிராண்ட்

கிராண்ட் எந்த பிராண்ட் விஸ்கி குடிக்கிறார் என்று சொல்லுங்கள். எனது மற்ற ஜெனரல்களுக்கு அதில் ஒரு பீப்பாய் அனுப்ப விரும்புகிறேன். – ஆபிரகாம் லிங்கன் 1846ஆம் ஆண்டு… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #12 – யுலிசிஸ் கிராண்ட்

நட்சத்திரத்தின் கதை

விண்வெளிப் பயணம் #2 – நட்சத்திரத்தின் கதை

நாம் அனைவரும் சிறுவயதில் நட்சத்திரங்களை ரசித்திருப்போம். இரவில் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டோ, வீட்டு வாசலில் அமர்ந்தபடியோ நட்சத்திரங்களைப் பார்த்து கதைகள் பேசியிருப்போம். சிறியவர் முதல் பெரியவர் வரை… Read More »விண்வெளிப் பயணம் #2 – நட்சத்திரத்தின் கதை

ஜோசப் ஸ்டாலின்

காலத்தின் குரல் #13 – நாம் முன்னேறவில்லை என்றால் நொறுக்கி விடுவார்கள்

ரஷ்யப் புரட்சியின் நாயகனான லெனின் 1924இல் மறைந்தார். புரட்சிக்குப் பின்பு சொற்ப காலமே உயிரோடிருந்தாலும் மக்களின் மனத்தில் ஆழமாகக் குடிகொண்டிருந்தார். அவருக்குப்பின் யார் என்ற கேள்வி எழுந்தது.… Read More »காலத்தின் குரல் #13 – நாம் முன்னேறவில்லை என்றால் நொறுக்கி விடுவார்கள்

முக்கோணம்

ஆர்யபடரின் கணிதம் #14 – முக்கோணம்

ஆர்யபடர் வடிவ கணிதத்தில் மிகக் குறைவான அளவே கவனம் செலுத்தினார். இங்குதான் அவர் சில சமன்பாடுகளில் தவறையும் செய்திருக்கிறார். இவரை அடுத்துவந்த பிரம்மகுப்தரும் பின்னர் வந்த மகாவீரரும்… Read More »ஆர்யபடரின் கணிதம் #14 – முக்கோணம்

ஆனந்தரங்கப்பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #1 – ஓர் அறிமுகம்

வரலாற்றை ஆவணப்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள் தமிழர்கள். பழங்கால இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை இத்தகைய ஆவணங்கள்தாம். இதன் தொடர்ச்சிதான் 18ஆம் நூற்றாண்டில் காகிதங்களில் எழுதப்பட்டு… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #1 – ஓர் அறிமுகம்

டக்ளஸ் தேவானந்தா

மறக்கப்பட்ட வரலாறு #13 – டக்ளஸ்

‘கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை நம்முடைய கடற்படை தடுக்க வேண்டும்; இல்லாவிட்டால், நாங்கள் தடுப்போம்’ என்றார்கள் இலங்கை மீனவர்கள். ‘இந்திய மீனவர்கள் வந்தால், இலங்கைக்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #13 – டக்ளஸ்