மகாராஜாவின் பயணங்கள் #21 – சோலோகர்த்தா சுல்தானுடன் ஒரு சந்திப்பு
உடல் முழுவதும் நனைந்தபடியான பயணம்; வழி முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. மாலை ஆறு மணிக்கு எங்கள் ஹோட்டலை அடைந்தோம். ஜாகர்த்தா சுல்தான் என்னை அழைத்துச் செல்ல… Read More »மகாராஜாவின் பயணங்கள் #21 – சோலோகர்த்தா சுல்தானுடன் ஒரு சந்திப்பு










