Skip to content
Home » கிழக்கு டுடே » Page 35

கிழக்கு டுடே

திராவிடத் தந்தை #7 – பாடுகளின் பாதை

1841ஆம் ஆண்டு ஜூலை மாதத் தொடக்கத்தில், கால்டுவெல்லின் திருநெல்வேலி பயணம் திட்டமிடப்பட்டது. உதவிக்காக மூன்று பணியாட்களை உடன் அழைத்துக் கொண்டார். துரைமார்கள் பக்கத்து வீதிக்குச் செல்வதென்றால்கூட சிவிகை… Read More »திராவிடத் தந்தை #7 – பாடுகளின் பாதை

ஔரங்கசீப் #41 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 4

13. சம்பாஜியின் செயல்பாடுகள் – 1683க்குப் பின் 1683-85-ல் நடைபெற்ற சிறிய சம்பவங்கள் பற்றி இங்கு விளக்கப் போவதில்லை. 1684 முதல் பாதியில் நடைபெற்ற மொகலாயப் படையெடுப்புகள்… Read More »ஔரங்கசீப் #41 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 4

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #33

54. அமெரிக்க விடுதலைப் போர் 18ஆம் நூற்றாண்டு மூன்றாம் காலாண்டில் ஐரோப்பா நிலைத்தன்மை இன்றித் தன்னுள் பிளவுபட்டுக் கிடந்தது. ஒருங்கிணைக்கும் அரசியல் அல்லது மத எண்ணங்கள் இல்லாமல்,… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #33

புத்த ஜாதகக் கதைகள் #36 – நட்சத்திர ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 49வது கதை) இந்தக் கதை ஜேதவனத்தில் புத்தர் தங்கியிருந்தபோது கூறியது. தம்ம மண்டபத்தில் கூடியிருந்த சீடர்கள், நகரத்தில் நடந்திருந்த நிகழ்வொன்றைப் பற்றி தமக்குள் பேசிக்கொண்டிருந்தனர். நகரில்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #36 – நட்சத்திர ஜாதகம்

Isser Harel

மொஸாட் #16 – கொலைகாரப் படை

பென் குரியன் எல்லா உளவு நிறுவனங்களையும் தன் கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். பிரதமர் என்ற முறையில் மொஸாடும், ஷின்பெட்டும் தானாகவே அவரது கைகளுக்குள் வந்துவிட்டன. ராணுவ உளவுப்… Read More »மொஸாட் #16 – கொலைகாரப் படை

ஹெலன் கெல்லர் #15 – நயாகராவும், கண்காட்சியும்

ஹெலன் உள்சிந்தனையை வளர்க்க நினைத்தார். அதற்காகப் பயணங்கள் மேற்கொண்டார். அப்பயணங்கள் அவர் சிந்தனைக்குத் தீனி போட்டன. அதுவரை அகப்படாமல் போக்குக் காட்டியவற்றை வரிசையில் வந்து நிற்க வைத்தார்.… Read More »ஹெலன் கெல்லர் #15 – நயாகராவும், கண்காட்சியும்

மதுரை நாயக்கர்கள் #20 – திருமலை நாயக்கர் – செப்பேடுகள்

மன்னர்களின் ஆட்சியில் நடந்த நிகழ்வுகளைக் காட்டும் காலக்கண்ணாடியாக இருப்பவை கல்வெட்டுகளும் செப்பேடுகளும். தமிழகத்தைப் பொருத்தவரை பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் ஆகியோரது செப்பேடுகள் புகழ்பெற்றவை. பல செப்புத்தகடுளைக் கொண்ட… Read More »மதுரை நாயக்கர்கள் #20 – திருமலை நாயக்கர் – செப்பேடுகள்

அல்பெருனி

நான் கண்ட இந்தியா #49 – உருக்குப் பானையில் இஸ்லாம் – 1

இஸ்லாமியச் சமயத்தில் மும்மடிக் கொள்கைப் பின்பற்றப்படுகிறது: தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை. இந்தியாவிலும் இந்தியாவிற்குப் புறம்பாகவும் வசிக்கின்ற பெரும்பாலான இஸ்லாமியர்கள், இந்த மும்மடிக்… Read More »நான் கண்ட இந்தியா #49 – உருக்குப் பானையில் இஸ்லாம் – 1

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #32

53. ஆசியாவிலும் அயலகங்களிலும் ஐரோப்பியர்களின் புதிய சாம்ராஜ்யங்கள் மத்திய ஐரோப்பா பிரிந்தும் குழப்பத்திலும் இருந்த சூழலில், மேற்கு ஐரோப்பியர்கள், குறிப்பாக டச்சுக்காரர்கள், ஸ்கேண்டிநேவியர், ஸ்பானியர், போர்சுகீசியர், ஃப்ரெஞ்சுக்கார்ர்கள்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #32

தமிழகத் தொல்லியல் வரலாறு #29 – ஆதிச்சநல்லூர்

‘மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை’ என்ற புறநானூற்று வரிகளுக்கு… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #29 – ஆதிச்சநல்லூர்