மதம் தரும் பாடம் #15 – என் கேள்விக்கென்ன பதில்?
அவர்கள் இருவருமே ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். எட்டாம் நூற்றாண்டு. இருவருமே பேரறிஞர்கள், இஸ்லாமிய சட்ட நிபுணர்கள், இறையியலாளர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இருவருமே சூஃபிகள், ஞானிகள். அதில் ஒருவர்… Read More »மதம் தரும் பாடம் #15 – என் கேள்விக்கென்ன பதில்?










