நான் கண்ட இந்தியா #24 – பெஷாவர் 3
திரும்பிச் செல்லும் வழியில் சில கிராமங்களைக் கடந்து செல்ல நேர்ந்தது. அவையெல்லாம் முஸ்லிம் கிராமங்கள். அங்கிருந்த பிரம்மாண்ட வீடுகளும் தூய்மையான தெருக்களும் என்னைப் பெரிதும் வசீகரித்தன. அதில்… Read More »நான் கண்ட இந்தியா #24 – பெஷாவர் 3










