கல்லும் கலையும் #10 – மானாட மழுவாட மதியாட புனலாட
சிறுமணவூர் முனுசாமி முதலியார், நடராஜ பத்து என்ற பெயரில் பத்து அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார். இந்தப் பத்து பாடல்களில் இரண்டாவது பாடல் இது: மானாட மழுவாட மதியாட… Read More »கல்லும் கலையும் #10 – மானாட மழுவாட மதியாட புனலாட










