எலான் மஸ்க் #14 – நூறு கோடி கனவு
எக்ஸ் டாட்காம் தொடங்கப்பட்டபோது எலான் மஸ்க் சிலிகான் பள்ளத்தாக்கின் பிரமுகர்களில் ஒருவராகிப் போயிருந்தார். அவருடைய ஜிப்2வை வாங்குவதற்கு ‘காம்பேக்’ என்ற பெரிய நிறுவனமே முன்வந்தது இதற்கு முக்கியக்… Read More »எலான் மஸ்க் #14 – நூறு கோடி கனவு