Skip to content
Home » Kizhakku Today » Page 185

Kizhakku Today

சரோஜினி நாயுடு

நான் கண்ட இந்தியா #5 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #1

என்னைத் தவிர்த்து இன்னும் இரண்டு பெண்கள் சலாம் இல்லத்தில் விருந்தினர்களாய் தங்கியிருந்தார்கள். ஆண்களின் எண்ணிக்கை எப்போதும்போல அதிகமாய் இருந்தது. அந்த வீடு ஒரு கேரவன்செராய் (கேரவன்செராய் என்பது… Read More »நான் கண்ட இந்தியா #5 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #1

பறவைகள் எவ்வாறு பறக்கின்றன?

காக்கைச் சிறகினிலே #8 – பறவைகள் எவ்வாறு பறக்கின்றன?

பறவைகளுக்கு அமைந்துள்ள எலும்புக்கூடு அவை பறப்பதற்கென்றே மிக நேர்த்தியாகப் பரிணமித்துள்ளது. இந்த எலும்புக்கூடு மிகவும் எடை குறைந்த சிறு சிறு எலும்புகளின் இணைப்பாக உள்ளது. பறவைகளில் காணப்படும்… Read More »காக்கைச் சிறகினிலே #8 – பறவைகள் எவ்வாறு பறக்கின்றன?

அமெரிக்கப் பத்திரிகை மன்றத்தில் அசாஞ்சே

சாமானியர்களின் போர் #9 – குற்றமும் எதிர்வினையும்

பெரும்பான்மை அமெரிக்கர்கள் விக்கிலீக்சைக் கேள்விப்பட்டிராத காலம் ஒன்றிருந்தது. இத்தனைக்கும் ஆரம்பிக்கப்பட்ட முதல் நான்கு ஆண்டுகளில் பல ரகசிய ஆவணங்களை அந்த இணையதளம் வெளியிட்டிருந்தது. 2008 அமெரிக்க அதிபர்… Read More »சாமானியர்களின் போர் #9 – குற்றமும் எதிர்வினையும்

சரோஜினி நாயுடு

காலத்தின் குரல் #9 – என் தந்தையே, நீவீர் சாந்தியடைய வேண்டாம்!

காந்தியின் படுகொலையால் மனமுடைந்து போன தேசாபிமானிகள், தங்களின் ஆற்றாமையை இரங்கல் உரையின் மூலம் இறக்கிவைத்தனர். கவிஞராகவும் விடுதலைப் போராளியாகவும் நன்கு அறியப்பட்ட காங்கிரஸின் முதல் இந்தியப் பெண்… Read More »காலத்தின் குரல் #9 – என் தந்தையே, நீவீர் சாந்தியடைய வேண்டாம்!

உடைந்தது ஒன்றியம்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #8 – உடைந்தது ஒன்றியம்

தனிக்குடியரசாக இருப்பதற்குத் தெற்கு கரோலினா மிகவும் சிறியதாக இருக்கிறது; பைத்தியக்கார விடுதியாக இருப்பதற்கு மிகவும் பெரியதாக இருக்கிறது. – ஜேம்ஸ் எல். பெடிகிரு தேர்தல் பரப்புரைகள் எல்லாம்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #8 – உடைந்தது ஒன்றியம்

குட்டகம் - 1

ஆர்யபடரின் கணிதம் #10 – குட்டகம் – 1

ஆர்யபடர் கணிதத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். மிகவும் குறிப்பிடத்தக்கவை என்றால் அதில் கோணவியலில் (Trigonometry) சைன் பட்டியல் (Sine – ஜ்யா) என்பதும் அல்ஜீப்ராவில் குட்டகம் எனப்படும்… Read More »ஆர்யபடரின் கணிதம் #10 – குட்டகம் – 1

Zail Singh - Rajiv

மறக்கப்பட்ட வரலாறு #9 – ஒரு மோதல் கடிதம்

‘ஆளுநர் மாளிகையா, அரசியல் மாளிகையா?’ ‘ஆளுநர் அரசியல் பேசலாமா?’ இதெல்லாம் தமிழக ஊடக உலகில் சென்ற மாதம் நடைபெற்ற குழாயடிச் சண்டைகளுக்கான தலைப்புகள். ஓர் அரசுப் பிரதிநிதி,… Read More »மறக்கப்பட்ட வரலாறு #9 – ஒரு மோதல் கடிதம்

வாதாபி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #8 – புலகேசியின் படையெழுச்சிகள்

சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் தென்னிந்தியாவில் பல அரசுகள் மேலெழுந்தன. வாதாபியைத் தலைநகராகக் கொண்டு அமைந்த சாளுக்கியப் பேரரசு அவற்றில் முக்கியமானதும் வலிமை மிகுந்ததும் ஆகும். சாளுக்கிய… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #8 – புலகேசியின் படையெழுச்சிகள்

நிகோலா டெஸ்லாவின் ரிமோட் கண்ட்ரோல் படகு

நிகோலா டெஸ்லா #10 – போராட்டத்தின் ஒளி

ஜான் பியர்பான்ட் மார்கன் சீனியர். இன்றைய ஜே.பி. மார்கன் நிறுவனத்தை உருவாக்கியவர் இவர். அன்றைய உலகளவிலான நிதிச்சந்தையை, தன் கைகளுக்குள் வைத்திருந்தவர். இப்போதும் அவரது வாரிசுகள் இந்நிறுவனத்தை… Read More »நிகோலா டெஸ்லா #10 – போராட்டத்தின் ஒளி

சிலிக்கான் பள்ளத்தாக்கில் முதல் ஐபிஎம் ஆலை

எலான் மஸ்க் #9 – பேராசைகளின் நகரம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள சான் பிரான்சிஸ்கோ நகரத்தைப் ‘பேராசைகளின் நகரம்’ என்றே சொல்லலாம். அப்பகுதிக்கு வரும் மனிதர்கள் அனைவரும் ஒரே இரவில் பணக்காரனாகிவிட வேண்டும் என்ற… Read More »எலான் மஸ்க் #9 – பேராசைகளின் நகரம்