Skip to content
Home » Kizhakku Today » Page 190

Kizhakku Today

கடவுளின் பெரிய குழந்தைகள்

தாகூர் #12 – கடவுளின் பெரிய குழந்தைகள்

பத்மா நதியில் பயணம் செய்தபடி தான் சந்தித்த குத்தகை விவசாயிகளின் மீது பேரன்பு செலுத்தினார் ரவீந்திரர். அண்ணன் மகள் இந்திரா தேவிக்கு அவர் எழுதிய கடிதங்களில் இந்த… Read More »தாகூர் #12 – கடவுளின் பெரிய குழந்தைகள்

காலத்தின் குரல் #19 – நான் செத்து மடியத் தயார்

1964இல் நெல்சன் மண்டேலாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டபோது, இனவெறிக்கு எதிராகக் கலகம் செய்த மிகப் பிரபலமான மனிதராக உலகெங்கிலும் அறியப்பட்டார். மண்டேலா 1952இல் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸில்… Read More »காலத்தின் குரல் #19 – நான் செத்து மடியத் தயார்

நட்சத்திரங்கள்

விண்வெளிப் பயணம் #8 – நட்சத்திரங்கள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன?

முதலில் அருகில் இருக்கும் நட்சத்திரத்தின் தூரத்தை எப்படி அறிந்துகொள்வது என்பதைத் தெரிந்துகொள்வோம். இதன் பெயர் இடமாறு முறை (Parallax Method). உங்கள் முகத்திற்கு நேராக ஒரு விரலை… Read More »விண்வெளிப் பயணம் #8 – நட்சத்திரங்கள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன?

ஆன்டிடம்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #18 – ஆன்டிடம்

செப்டெம்பர் 22, 1862. போர்முனை மருத்துவமனை. ஷார்ப்ஸ்பர்க் அருகே. என் அன்பு மனைவிக்கு, நேற்றைக்கு முந்தைய தினம் நான் 64 வெவ்வேறு மனிதர்களின் காயங்களுக்கு மருத்துவம் செய்தேன்.… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #18 – ஆன்டிடம்

கோணவியல் (Trigonometry)

ஆர்யபடரின் கணிதம் #20 – கோணவியல்

இந்தியக் கணிதத்தில் ஆர்யபடருக்கு முன்னமேயே கோணவியல் இருந்தது. எனவே இப்போது நாம் பார்க்கப்போவதையெல்லாம் ஆர்யபடர்தான் கண்டுபிடித்தார் என்று எடுத்துக்கொள்ளாதீர்கள். ஆர்யபடர், கணிதப் பகுதிக்கு முன்னதாக கீதிகப் பகுதியில்… Read More »ஆர்யபடரின் கணிதம் #20 – கோணவியல்

கொலராடோ ஸ்பிரிங்ஸ் ஆராய்ச்சி நிலையம்

நிகோலா டெஸ்லா #18 – மர்மங்களின் ஒளி

நிகோலா டெஸ்லாவின் ஆராய்ச்சிகள் எப்போதும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்பவை. அவற்றோடு சேர்த்து, அவரது தனிப்பட்ட வாழ்வின் தன்மைகளைப் பற்றியும் நாம் சற்று உற்று நோக்க வேண்டியுள்ளது.… Read More »நிகோலா டெஸ்லா #18 – மர்மங்களின் ஒளி

எரிக்கப்பட்டது நிஜம்

மறக்கப்பட்ட வரலாறு #17 – எரிக்கப்பட்டது நிஜம்

ஜெய்பூர் – டெல்லி நெடுஞ்சாலையில் ஷாபூரா என்னுமிடத்திலிருந்து இடதுபுறம் திரும்பி அரை மணி நேரம் பயணித்தால் தியோராலா என்னும் கிராமத்திற்கு வந்துவிடலாம். சின்னக் கிராமம்தான் என்றாலும் அப்படியொன்றும்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #17 – எரிக்கப்பட்டது நிஜம்

புதுச்சேரியில் வீசிய புயற் காற்று

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #7 – புதுச்சேரியில் வீசிய புயற் காற்று

நவம்பர் மாதத்து மழை நமக்குப் புதிதல்லவே! அதிலும் குறிப்பாக 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துப் பெருமழையை கடலூர், சென்னைவாசிகள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்! கடலோர நகரமான… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #7 – புதுச்சேரியில் வீசிய புயற் காற்று

சேரநாட்டுப் படையெடுப்பு

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #18 – ராஜாதிராஜனின் சேரநாட்டுப் படையெடுப்பு

சங்ககாலம் முதல் தொடர்ந்து பல்வேறு விதமான போர்களைச் சந்தித்துக்கொண்டிருந்த தமிழகத்தில் ஒரு நீண்ட அமைதி நிலவியது ராஜராஜ சோழன் காலம் முதல் அவன் மகன் ராஜேந்திர சோழன்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #18 – ராஜாதிராஜனின் சேரநாட்டுப் படையெடுப்பு

இந்திய ஓவியர்கள்

இந்திய ஓவியர்கள் #1 – ஓவிய உலகம்

இந்திய ஓவியர்கள் சிலரை நினைவு கொள்ளும் விதமாக அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புடன் அவர்களது படைப்புகளையும் அவை சார்ந்த விமர்சனங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இந்த… Read More »இந்திய ஓவியர்கள் #1 – ஓவிய உலகம்